அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

விளம்பர வடிவங்கள் அறிக்கை: ஓர் அறிமுகம்

வலைதளத்தில் விளம்பரங்களை எவ்வாறு உள்ளமைத்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கான லாபம் பெறும் செயல்திறனை ‘விளம்பர வடிவங்கள் அறிக்கையில்’ பார்க்க முடியும். உங்கள் வலைதளத்தில் உள்ள பல்வேறு வகையான விளம்பரங்கள் (எ.கா., ஃபீடில் வரும் சொந்த விளம்பரங்கள், நிலையான காட்சி விளம்பரங்கள்) எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஒப்பிட்டுப் பார்க்க இந்த அறிக்கையைப் பயன்படுத்தலாம்.

உதாரணமாக ‘விளம்பர வடிவங்கள் அறிக்கை’ மூலம் பின்வருவனவற்றை அறியலாம்:

  • நீங்கள் பயன்படுத்தும் புதிய வகை விளம்பரங்கள் (எ.கா., சொந்த விளம்பரங்கள்) உங்கள் தற்போதைய விளம்பரங்களுடன் ஒப்பிடும்போது எவ்வாறு செயல்படுகின்றன
  • தானியங்கு விளம்பரங்கள் (திரை ஓரத்தில் தோன்றும் விளம்பரங்கள், வின்யேட்கள் போன்றவை) மற்றும் நிலையான விளம்பர யூனிட்களின் செயல்திறன் ஒப்பீடு
  • ஒன்றோடொன்று ஒப்பிடும்போது வெவ்வேறு வகையான விளம்பரங்கள் செயல்படும் விதம்.
கவனத்திற்கு: கடந்த 3 ஆண்டுகளுக்குள்ளான அறிக்கைத் தரவை மட்டுமே பெற முடியும், YouTube அல்லது AdMob தொடர்பான தரவு இதில் சேராது.

விளம்பர வடிவங்களின் அறிக்கையைப் பார்த்தல்

  • அறிக்கைகள் பக்கத்திற்குச் சென்று அறிக்கைகளின் பட்டியலில் இருக்கும் விளம்பர வடிவங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

செயல்திறன் தரவு

இந்த அறிக்கை செயல்திறனை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் காட்டுகிறது:

  • கோரப்பட்ட வடிவங்கள்: இவை உங்கள் வலைதளத்தில் காட்டுவதற்காகக் கோரப்பட்ட விளம்பர வடிவங்களின் வகைகள் ஆகும். காட்சி விளம்பரங்கள், பொருந்தும் உள்ளடக்க விளம்பரங்கள் போன்றவற்றை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம்.
  • விளம்பரத்தைக் காட்டும் முறைகள்: உங்கள் வலைதளப் பக்கத்தில் விளம்பரம் எவ்வாறு வைக்கப்பட்டது என்பதை இவை குறிக்கின்றன. உதாரணமாக ஒரு பக்கத்தில் நீங்கள் நேரடியாக வைத்த விளம்பர யூனிட்டில் விளம்பரம் காட்டப்பட்டதா அல்லது உங்களுக்காக AdSense தானாக விளம்பரத்தைக் காட்டியதா என்பதை இந்தப் பகுதி காட்டுகிறது.

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
908875748901726351
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false