அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

வலைதளங்கள் அறிக்கை: ஓர் அறிமுகம்

வலைதளங்கள் அறிக்கை உங்கள் வலைதளப் பட்டியலில் உள்ள வலைதளங்களின் தரவைக் காட்டுகிறது. இதில் மதிப்பிடப்பட்ட நிகர வருமானம், பக்கப்பார்வைகள் மற்றும் பலவும் அடங்கும்.

கவனத்திற்கு: கடந்த 3 ஆண்டுகளுக்குள்ளான அறிக்கைத் தரவை மட்டுமே பெற முடியும், YouTube அல்லது AdMob தொடர்பான தரவு இதில் சேராது.

வலைதளங்களின் அறிக்கையைப் பார்த்தல்

  • அறிக்கைகள் பக்கத்திற்குச் சென்று அறிக்கைகளின் பட்டியலில் இருக்கும் வலைதளங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

வலைதளங்களின் எண்ணிக்கை

  • உங்கள் கணக்கு உருவாக்கப்பட்டதில் இருந்து தொடர்புடைய மொத்த வலைதளங்களின் எண்ணிக்கை (செயலில் உள்ளவையும் செயலில் இல்லாதவையும்) 1,00,000க்கும் அதிகமாக இருந்தாலும் நீங்கள் வலைதளங்கள் அறிக்கையை இயக்கலாம். எனினும் அறிக்கையை உருவாக்கும் நாளில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு வரை உள்ள தரவை மட்டுமே அதில் நீங்கள் பார்க்க முடியும். அத்துடன் உங்கள் கணக்கில் அதிக எண்ணிக்கையிலான வலைதளங்கள் இருப்பதால் செயல்திறன் தரவானது நடப்பு நாளின் தரவைக் கொண்டிருக்காது, புதுப்பிக்கப்பட்ட தரவைக் காட்ட 48 மணிநேரம் வரை ஆகக்கூடும்.
  • பயனர் இடைமுகத்தில் காட்டப்படும் வலைதளங்களின் அதிகபட்ச எண்ணிக்கையானது மதிப்பிடப்பட்ட நிகர வருமானத்தின் அடிப்படையில் ரேங்க் செய்யப்பட்ட சிறந்த 5,000 வலைதளங்களாக இருக்கும்.
  • வருமானத்தின் அடிப்படையில் ரேங்க் செய்யப்பட்ட சிறந்த 20,000 வலைதளங்களை நீங்கள் CSV கோப்பாகப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

தற்காலிகச் சேமிப்பில் உள்ள வலைதளங்களிலும் iframeகளிலும் உள்ள தரவு

நீங்கள் நிர்வகிக்காத பக்கங்களில் இருந்தோ வலைதளங்களில் இருந்தோ முடிவுகளைப் பார்க்கக்கூடும். முறையின்றி iframe செய்யப்பட்ட திசைதிருப்புதல்கள், மின்னஞ்சல் கிளையண்ட்டுகளில் முன்னனுப்பப்பட்ட இணையப் பக்கங்கள், சொந்த டொமைனில் இருந்து தற்காலிகச் சேமிப்பில் உள்ள உள்ளடக்கத்தை வழங்கும் வலைதளங்கள், ஒரு வெளியீட்டாளரிடமிருந்து இன்னொரு வெளியீட்டாருக்கு உள்ளடக்கத்தை நகலெடுத்துக் காட்டும் வலைதளங்கள் ஆகியவையும் இதில் அடங்கும். நீங்கள் நிர்வகிக்காத வலைதளங்களும் அறிக்கைகளில் ஏன் இருக்கக்கூடும் என்பது குறித்து மேலும் அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5179781877908933786
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false