அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடலுக்கான விளம்பரங்கள்

ஷாப்பிங் விளம்பரங்களுக்கான தேடல் தோற்ற அமைப்புகள்

ஷாப்பிங் விளம்பரங்களை வடிவமைப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய அனைத்து விளம்பர அமைப்புகளும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

ஷாப்பிங் விளம்பரங்களை இயக்குதல் அல்லது முடக்குதல்

அமைப்பு விளக்கம்
ஷாப்பிங் விளம்பரங்களை இயக்கு உங்கள் தேடல் முடிவுகளில் ஷாப்பிங் விளம்பரங்களைக் காட்ட விரும்பவில்லையெனில் இந்த விருப்பத்தை முடக்கலாம். ஷாப்பிங் விளம்பரங்களை முடக்கினால் உரை தேடல் விளம்பரங்கள் மட்டுமே காட்டப்படும்.

பொது விருப்பத்தேர்வுகள்

உங்கள் விளம்பரங்கள் முழுவதிலும் தோற்றங்களைப் பயன்படுத்த இந்த அமைப்புகளைப் பயன்படுத்தலாம்:

அமைப்பு விளக்கம்
எழுத்துரு உங்கள் விளம்பரங்களில் தோன்றும் உரைக்கான எழுத்துருவை அமைக்கலாம். பல்வேறு வகையான Google எழுத்து வடிவங்களில் இருந்து உங்களுக்கு விருப்பமானதைத் தேர்வுசெய்யலாம்.
எழுத்துரு வண்ணம் உங்கள் விளம்பரங்களில் தோன்றும் உரைக்கான எழுத்துரு வண்ணத்தை அமைக்கலாம்.
பின்புல வண்ணம் உங்கள் விளம்பரங்களுக்கான பின்புல வண்ணத்தை அமைக்கலாம்.
இடைவெளி உங்கள் விளம்பரங்களின் மேல்பக்கம், கீழ்ப்பக்கம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளுக்கான இடைவெளியை அமைக்கலாம்.
பார்டர்கள் உங்கள் விளம்பரங்களுக்கான பார்டர்களின் அளவையும் வண்ணத்தையும் அமைக்கலாம்.
ரோல்-ஓவர் செய்யும்போது கர்சரை விளம்பரத்தின் மேலே பயனர் கொண்டுசெல்லும்போது வடிவமைப்பதற்காக மேலேயுள்ள பொது அமைப்புகளைப் பிரத்தியேகமாக்கலாம்.

படம்

உங்கள் விளம்பரங்களுக்கான படத்தின் பாணியை அமைக்க, பின்வரும் அமைப்புகளைப் பயன்படுத்தலாம்:

அமைப்பு விளக்கம்
அகலம் படத்தின் அகலத்தை அமைக்கலாம்.
உயரம் படத்தின் உயரத்தை அமைக்கலாம்.

தயாரிப்பின் விலை

உங்கள் விளம்பரங்களில் தயாரிப்பின் விலைக் குறிப்பிற்கான தோற்றத்தை வடிவமைக்க இந்த அமைப்புகளைப் பயன்படுத்தலாம்.

கவனத்திற்கு: இந்த அமைப்புகள் விலைக் குறிப்புகளை வடிவமைப்பதில்லை, இவற்றை ஷாப்பிங் விளம்பரங்களின் நீட்டிப்புகளாக வடிவமைத்துக் கொள்ளலாம்.
அமைப்பு விளக்கம்
எழுத்துரு URL உரைக்கான எழுத்துருவையும் எழுத்துரு வண்ணத்தையும் அமைக்கலாம்.
எழுத்துரு அளவு URL உரைக்கான எழுத்துரு அளவை அமைக்கலாம்.
வரி இடைவெளி URL உரைக்கான வரி இடைவெளியை அமைக்கலாம்.
எழுத்து இடைவெளி URL உரைக்கான எழுத்து இடைவெளியை அமைக்கலாம்.
முக்கியத்துவம் URL உரை தடிமனாக, சாய்வாக அல்லது அடிக்கோடுடன் இருக்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம்.

வணிகரின் பெயர்

உங்கள் விளம்பரங்களில் வணிகரின் பெயர் தோற்றத்தை வடிவமைப்பதற்குப் பின்வரும் அமைப்புகளைப் பயன்படுத்தலாம்:

அமைப்பு விளக்கம்
எழுத்துரு URL உரைக்கான எழுத்துருவையும் எழுத்துரு வண்ணத்தையும் அமைக்கலாம்.
எழுத்துரு அளவு URL உரைக்கான எழுத்துரு அளவை அமைக்கலாம்.
வரி இடைவெளி URL உரைக்கான வரி இடைவெளியை அமைக்கலாம்.
எழுத்து இடைவெளி URL உரைக்கான எழுத்து இடைவெளியை அமைக்கலாம்.
முக்கியத்துவம் URL உரை தடிமனாக, சாய்வாக அல்லது அடிக்கோடுடன் இருக்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம்.
ரோல்-ஓவர் செய்யும்போது வணிகரின் பெயர் மீது ரோல்-ஓவர் செய்யும்போது முக்கியத்துவத்தையும் பின்னணியையும் எழுத்துரு வண்ணத்தையும் அமைக்கலாம்.

தயாரிப்பின் தலைப்பு

உங்கள் விளம்பரங்களில் தயாரிப்பின் தலைப்புத் தோற்றத்தை வடிவமைக்க இந்த அமைப்புகளைப் பயன்படுத்தலாம்:

அமைப்பு விளக்கம்
எழுத்துரு URL உரைக்கான எழுத்துருவையும் எழுத்துரு வண்ணத்தையும் அமைக்கலாம்.
எழுத்துரு அளவு URL உரைக்கான எழுத்துரு அளவை அமைக்கலாம்.
வரி இடைவெளி URL உரைக்கான வரி இடைவெளியை அமைக்கலாம்.
எழுத்து இடைவெளி URL உரைக்கான எழுத்து இடைவெளியை அமைக்கலாம்.
முக்கியத்துவம் URL உரை தடிமனாக, சாய்வாக அல்லது அடிக்கோடுடன் இருக்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம்.

ஷாப்பிங் விளம்பர டெம்ப்ளேட்

அமைப்பு விளக்கம்
ஷாப்பிங் விளம்பர டெம்ப்ளேட் உங்கள் ஷாப்பிங் விளம்பரத் தோற்றங்களுக்கு எந்த டெம்ப்ளேட்டைப் பயன்படுத்துவது என்பதை மாற்றலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16617267267652843510
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false