அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

உங்கள் அறிக்கைத் தரவை வடிகட்டுதல்

உங்கள் அறிக்கைகளில் என்ன தரவு காட்டப்படுகிறது என்பதை அளவீடுகள் & பிரிவுகள் மட்டுமல்லாமல் வடிப்பான்களும் தீர்மானிக்கும். உங்கள் அறிக்கைத் தரவைப் புரிந்துகொள்ளவும் செயல்படும் விதத்தைக் கண்டறியவும் உங்களுக்குத் தேவையான தகவல்களை வடிகட்டவும் இவை உதவும். உதாரணமாக, வடிப்பான்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட விளம்பர யூனிட்கள், நாடுகள் அல்லது குறிப்பிட்ட தேதி வரம்பிற்கான விளம்பர வடிவங்கள் போன்றவற்றைப் பார்க்கலாம். உங்கள் அறிக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிப்பான்களைச் சேர்த்து உங்கள் தரவை மேலும் தெளிவுபடுத்தலாம்.

வடிப்பான்கள் என்ன செய்யும்?

உங்கள் அறிக்கைகளிலிருந்து தேவையற்ற தரவை வடிப்பான்கள் மறைக்கும். வடிப்பானைச் சேர்க்கும்போது அறிக்கையில் எவற்றைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை வரையறுக்க முடியும். வடிப்பான்களிலுள்ள நிபந்தனையுடன் பொருந்தாதவற்றை AdSense மறைக்கும்.

அறிக்கையில் வடிப்பான்கள் எங்கே உள்ளன?

அறிக்கையின் விளக்கப்படப் பகுதியின் மேலே உள்ள வடிப்பான் பெட்டியில் வடிப்பான்களைச் சேர்க்கலாம் அகற்றலாம் மாற்றலாம். வடிப்பானைச் சேர்க்கும்போது ஒரே அறிக்கையின் விளக்கப்படத்திலும் டேபிளிலும் அவை பயன்படுத்தப்படும்.

தரவுப் புலத்தைத் தேடுவது அல்லது வடிகட்டுவதற்கான உதாரணம்.

வடிப்பானைச் சேர்த்தல்

  1. உங்கள் அறிக்கையைப் பார்க்கும்போது வடிப்பான் வடிப்பான் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. கீழ் தோன்றும் பட்டியிலுள்ள பிரிவைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் வடிகட்ட விரும்புபவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: ஏதேனுமொன்றை வடிப்பான் பெட்டியில் உள்ளிட்டுத் தேடுவதன் மூலமும் புதிய வடிப்பானை உருவாக்கலாம்.

வடிப்பானை மாற்றுதல்

  1. உங்கள் அறிக்கையைப் பார்க்கும்போது நீங்கள் மாற்ற விரும்பும் வடிப்பானைக் கிளிக் செய்யவும்.
  2. வடிப்பானில் இருந்து நீங்கள் சேர்க்கவோ அகற்றவோ விரும்புபவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

வடிப்பானை அகற்றுதல்

ஒற்றை வடிப்பானை அகற்ற, நீங்கள் அகற்ற விரும்பும் வடிப்பானுக்கு அடுத்துள்ள அகற்று அகற்று என்பதைக் கிளிக் செய்யவும். ஒரு அறிக்கையிலுள்ள வடிப்பான்கள் அனைத்தையும் அகற்ற, வடிப்பான் பெட்டியின் இறுதியிலுள்ள 'வடிப்பான்கள் அனைத்தையும் அகற்று' அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2918054167278724959
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false