அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

அறிக்கையைப் பதிவிறக்குதல்

Excel போன்ற பிற ஆப்ஸில் பயன்படுத்துவதற்காக உங்கள் அறிக்கைத் தரவைப் பதிவிறக்கலாம்.

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பதிவிறக்க விரும்பும் அறிக்கையைக் கண்டறியவும்.
    உதவிக்குறிப்பு: பட்டியலிலுள்ள அறிக்கைகளைக் கண்டறிய தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும்.
  4. சேமி என்பதற்கு அடுத்துள்ள, மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பதிவிறக்க விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • உங்கள் அறிக்கையை Google விரிதாளில் பதிவிறக்க அறிக்கையை Google Sheetsஸில் பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் Google Driveவைத் திறப்பதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் விரிதாளை அணுகலாம்.
    • உங்கள் அறிக்கையை XLSX ஃபைலாகப் பதிவிறக்க அறிக்கையை Excel விரிதாளாகப் பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உங்கள் அறிக்கையைக் காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட மதிப்புகள் (Comma Separated Values - CSV) வடிவத்தில் பதிவிறக்க அறிக்கையை CSV ஃபைலாகப் பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும். பொதுவான விரிதாள் ஆப்ஸில் CSV ஃபைல்களை எளிதாகப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14590160928120843085
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false