அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

AdSense உடனான Google Analyticsஸைப் பயன்படுத்துதல்

என்னுடைய AdSense கணக்கை Analyticsஸுடன் இணைப்பதன் மூலம் எந்தெந்தப் புதிய தரவை நான் பார்க்க முடியும்?

உங்கள் AdSense கணக்கை Analyticsஸுடன் இணைத்த பிறகு உங்கள் AdSense செயல்திறனைப் பல்வேறு விதமான வழிகளில் பார்க்க முடியும். குறிப்பாக, பக்க இம்ப்ரெஷன்கள் மட்டுமல்லாது பயனர் வருகைகளின் அடிப்படையிலும் நீங்கள் நிகர வருமானத்தைப் பார்க்கலாம். இதன் மூலம், பயனர்கள் உங்கள் விளம்பரங்களைக் கிளிக் செய்வதற்கு முன்பு உங்கள் தளத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகின்றனர் என்பது குறித்த முழுமையான விவரங்களை நீங்கள் பெறலாம். பயனர்கள் உங்கள் தளத்திற்கு எங்கிருந்து, எப்படி வருகை தருகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, உங்கள் AdSense நிகர வருமானத்தை நாடு/பிராந்தியம், பிளாட்ஃபார்ம்/சாதனம், டிராஃபிக் ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் நீங்கள் AdSense வருமானம் தொடர்பான விவரங்களைப் பார்க்கலாம். பகுப்பாய்வுப் பரிமாணங்களையும் அளவீடுகளையும் பற்றி மேலும் அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5964546108684417381
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false