அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

AdSense உடனான Google Analyticsஸைப் பயன்படுத்துதல்

Google Analyticsஸுடன் உங்கள் AdSense கணக்கு ஒருங்கிணைக்கப்படும் விதம்

உங்கள் AdSense தரவை உங்கள் Analytics கணக்கில் நாங்கள் ஒருங்கிணைத்துள்ளோம். Analytics வழங்கும் விரிவான டிராஃபிக் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி நீங்கள் புள்ளிவிவரங்களைத் தெரிந்துகொள்வதோடு உங்கள் AdSense செயல்திறனை மேம்படுத்தலாம்.

Analyticsஸில் AdSense தரவை எங்கே பார்ப்பது?

யூனிவர்சல் Analytics Google Analytics 4
உங்கள் Analytics கணக்கில் இடதுபுற வழிசெலுத்தலில் 'உள்ளடக்கம்' என்பதன் கீழ் தனி AdSense பிரிவில் உங்கள் AdSense செயல்திறனைப் பார்ப்பீர்கள். Analyticsஸில் நீங்கள் பிரத்தியேக அறிக்கைகளை உருவாக்கும்போது AdSense அளவீடுகளுக்கான அணுகலும் உங்களுக்கு இருக்கும். இது உங்கள் தரவைப் பார்ப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்குமான மேலும் பல வழிகளை வழங்குகிறது. உங்கள் GA4 உடைமையை AdSenseஸுடன் இணைத்த பிறகு, வருமானம் ஈட்டுதல் அதன் பிறகு வெளியீட்டாளர் விளம்பரங்கள் அறிக்கைகள் என்பதிலும் உங்கள் GA4 உடைமையிலுள்ள ஆய்வுகள் முதன்மை மெனுவிலும் AdSense வருவாய்த் தரவு காட்டப்படும்.

செயல்திறன் தொடர்பான விவரங்களைச் சில புதிய வழிகளில் நாங்கள் வழங்குவோம். பயனர் வருகைகள், பயனர்களை AdSenseஸுக்குப் பரிந்துரைக்கும் சிறந்த வலைதளங்கள், URL சேனல்களை அமைக்காமலேயே பக்க வாரியாக உங்கள் வருமானத்தைப் பார்க்கும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் நிகர வருமானத்தையும் விளம்பர இம்ப்ரெஷன்களையும் காட்டுவோம்.

உங்கள் AdSense விளம்பரங்களை எப்படி, எப்போது காட்டுவது என்பதையும் ஒட்டுமொத்தத்தில் உங்கள் இணையதளத்தைப் பயனர்களுக்கு ஏற்றவாறு எப்படிப் பிரத்தியேகமாக்குவது என்பதையும் பற்றி மிகத் தெளிவான முடிவுகளை எடுக்க உங்கள் AdSense செயல்திறன் குறித்த இந்தப் புதிய, மேலும் விரிவான தகவல்கள் உதவுமென நாங்கள் நம்புகிறோம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15975113835290266945
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false