அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

AdSense உடனான Google Analyticsஸைப் பயன்படுத்துதல்

AdSense அல்லது Analyticsஸில் காட்டப்படும் நிகர வருமானத்தின் அடிப்படையில் எனக்குப் பேமெண்ட் வழங்கப்படுகிறதா?

உங்கள் AdSense கணக்கில் பேமெண்ட்டுகள் பக்கத்தில் காட்டப்படும் இறுதிசெய்யப்பட்ட, சரிபார்க்கப்பட்ட நிகர வருமானத்தின் அடிப்படையில் உங்களுக்குப் பேமெண்ட் வழங்கப்படும். உங்களின் Analytics கணக்கில் நாங்கள் நிகர வருமானத்தைக் காட்டினாலும், அவை உங்கள் பேமெண்ட்டுகளைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் தரவை விட சற்று மாறுபட்ட தரவின் அடிப்படையிலானவை ஆகும். மேலும் அவை உங்களின் நிகர வருமானத்தின் இறுதிசெய்யப்பட்ட தொகைகளாகக் கருதப்படாது.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6066092676883517694
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false