அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

Google வெளியீட்டாளர் தயாரிப்புகளில் ஆதரிக்கப்படும் மொழிகள்

Google வெளியீட்டாளர் தயாரிப்புகள் பல்வேறு மொழிகளைச் சார்ந்த வெளியீட்டாளர்களுக்கு ஆதரவளிக்கின்றன. பதிவுசெய்யும்போது உங்கள் வலைதளத்தின் முதன்மை மொழியைத் தேர்வுசெய்யலாம். அங்கீகரிக்கப்படும்பட்சத்தில் பல்வேறு ஆதரிக்கப்படும் மொழிகளில் உள்ளடக்கம் இருந்தாலும்கூட நீங்கள் தேர்வுசெய்த மொழியிலேயே உங்கள் வலைதளப் பக்கங்களில் Google விளம்பரங்களைக் காட்டும்.

கவனத்திற்கு: Google வெளியீட்டாளர் கொள்கைகளின்படி ஆதரிக்கப்படாத மொழியில் பெரும்பாலான உள்ளடக்கத்தைக் கொண்ட பக்கங்களில் Google விளம்பரக் குறியீட்டைச் சேர்க்க அனுமதி இல்லை.

ஆதரிக்கப்படும் மொழிகள்

வலைதளத்திலோ ஆப்ஸிலோ முதன்மை மொழியாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ள மொழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • அரபு [2]
  • வங்காளம் [2, 3]
  • பல்கேரியன் [2]
  • காட்டலன் [2, 3]
  • சீனம் (எளிதாக்கப்பட்டது)
  • சீனம் (பாரம்பரியமானது)
  • குரோஷியன் [2]
  • செக்
  • டேனிஷ் [2]
  • டச்சு
  • ஆங்கிலம்
  • எஸ்தோனியன் [123]
  • ஃபிலிபினோ [2]
  • ஃபின்னிஷ் [2]
  • ஃபிரெஞ்ச்
  • ஜெர்மன்
  • கிரேக்கம்
  • குஜராத்தி [23]
  • ஹீப்ரு [2]
  • இந்தி [2, 3]
  • ஹங்கேரியன்
  • இந்தோனேஷியன்
  • இத்தாலியன்
  • ஜாப்பனீஸ்
  • கன்னடம் [23]
  • கொரியன்
  • லத்வியன் [2]
  • லிதுவேனியன் [2]
  • மலாய் [2, 3]
  • மலையாளம் [2, 3]
  • மராத்தி [2, 3]
  • நார்வேஜியன் [2]
  • போலிஷ்
  • போர்ச்சுகீஸ்
  • பஞ்சாபி [2, 3]
  • ரோமானியன் [2]
  • ரஷ்யன்
  • செர்பியன் [2]
  • ஸ்லோவாக் [2]
  • ஸ்லோவேனியன் [123]
  • ஸ்பானிஷ் (ஐரோப்பியன்)
  • ஸ்பானிஷ் (லத்தீன் அமெரிக்கன்)
  • ஸ்வீடிஷ் [2]
  • தமிழ் [2]
  • தெலுங்கு [2]
  • தாய்
  • டர்கிஷ்
  • உக்ரைனியன் [2]
  • உருது [2, 3]
  • வியட்னாமீஸ்
கவனத்திற்கு:

[1] AdSense தயாரிப்பு இடைமுகமும் உதவி மையமும் இந்த மொழியில் இன்னும் வழங்கப்படவில்லை.

[2] Ad Manager தயாரிப்பு இடைமுகமும் உதவி மையமும் இந்த மொழியில் இன்னும் வழங்கப்படவில்லை.

[3] AdMob தயாரிப்பு இடைமுகமும் உதவி மையமும் இந்த மொழியில் இன்னும் வழங்கப்படவில்லை.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1820026061628015236
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false