அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

AdSense திட்டத்தில் பங்கேற்பது Google தேடல் முடிவுகளில் காட்டப்படும் எனது இணையதளத்தின் நிலைப்பாட்டைப் பாதிக்குமா?

AdSense திட்டத்தில் பங்கேற்பது, Google தேடல் முடிவுகளையோ அதில் காட்டப்படும் உங்கள் இணையதளத்தின் மதிப்பீட்டையோ பாதிக்காது. Google, கருத்துச் சுதந்திரத்தை உறுதியாக நம்புகிறது. எனவே இணையத்திலுள்ள அனைத்து உள்ளடக்கத்திற்கும் பரவலான அணுகலை வழங்குகிறது. விளம்பரதாரர்கள், வெளியீட்டாளர்களுடன் வணிக ரீதியாக நாங்கள் தொடர்பில் இருந்தாலும், எங்கள் தேடல் முடிவுகள் நியாயமாக வழங்கப்படுகின்றன. பக்கமதிப்புத் தொழில்நுட்பத்தின்படி Google தேடல் முடிவுகளைத் தொடர்ந்து காண்பிப்போம்.

AdSense குறியீட்டை உங்கள் தளத்தில் சேர்ப்பதால், எங்கள் முதன்மை இன்டெக்ஸ் பாட்கள் உங்கள் பக்கங்களைக் கிரால் செய்வதற்காக வரிசைப்படுத்தாது. எங்கள் பாட் ('Mediapartners-Google' பாட் முதல்), விளம்பரங்களை இலக்கிடுவதற்காக உள்ளடக்கப் பக்கங்களைக் கிரால் செய்தாலும், AdSense திட்டத்தில் பங்கேற்பது எங்கள் முதன்மை இன்டெக்ஸ் பக்கத்தில் இருக்கும் ஒரு தளத்தினுடைய பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காது.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10033546043366752853
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false