அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

குறியீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டி

உங்கள் HTMLலில் (விளம்பர யூனிட்களில்) விளம்பரக் குறியீட்டை எங்கே சேர்க்க வேண்டும்?

உங்கள் HTML பக்கத்தில் <body> மற்றும் </body> குறிச்சொற்களுக்கு இடையே உங்கள் விளம்பர யூனிட் குறியீட்டைச் சேர்க்க வேண்டும் #adcode #adunits 

உங்களுக்கான விளம்பர யூனிட் குறியீட்டைப் பெற்று நகலெடுத்த பிறகு உங்கள் பக்கத்தின் <body> மற்றும் </body> ஆகிய குறிகளுக்கு இடையில் அதை ஒட்டவேண்டும். விளம்பரக் குறியீட்டை <body> குறிகளுக்கு வெளியில் ஒட்டினால் விளம்பரங்கள் சரியான விதத்தில் தோன்றுவது தடைபடும்.

உதவிக்குறிப்பு: HTML தொடர்பான உதவிக்கு ஆன்லைனில் "HTML அடிப்படைகள்" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அதற்கான கட்டுரைகளைத் தேடுங்கள்

விளம்பர யூனிட் குறியீட்டைச் சேர்ப்பதற்கு முன் காட்டப்படும் மாதிரி HTML பக்கம்

<html>
<head>
இது உங்கள் பக்கத்தின் தலைப்பு.
<title>மாதிரி HTML பக்கம்</title>
</head>
<body>
இது உங்கள் பக்கத்தில் உள்ளடக்கம் தோன்றுமிடம்.
</body>
</html>

உள்ளடக்கம் தோன்றுமிடத்தில் விளம்பர யூனிட் குறியீட்டைச் சேர்த்த பின் தோன்றும் மாதிரி HTML பக்கம்:

<html>
<head>
இது உங்கள் பக்கத்தின் தலைப்பு
<title>மாதிரி HTML பக்கம்</title>
</head>
<body>
இது உங்கள் பக்கத்தில் உள்ளடக்கம் தோன்றுமிடம்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1234567890123456" crossorigin="anonymous"></script>
<!-- Homepage Leaderboard -->
<ins class="adsbygoogle"
style="display:inline-block;width:728px;height:90px"
data-ad-client="ca-pub-1234567890123456"
data-ad-slot="1234567890"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

</body>
</html>
கவனத்திற்கு: இது மாதிரிக் குறியீடு மட்டுமே, இதை உங்கள் வலைதளத்தின் HTMLலில் பயன்படுத்தக்கூடாது.

HTML மூலம் வலைதளத்தில் விளம்பரங்கள் தோன்றுமிடத்தை நிர்ணயித்தல்

உங்கள் வலைதளத்தின் பிற கூறுகளைப் போலவே (படங்கள், பத்திகள் போன்றவை) HTML குறிச்சொற்களைப் (<div>, <table> போன்றவை) பயன்படுத்துவதன் மூலம் Google விளம்பரங்களின் நிலையையும் மாற்ற முடியும். உதாரணமாக, விளம்பரக் குறியீட்டை <div align="center"> மற்றும் </div> ஆகிய HTML குறிகளுக்குள் வைத்தால் பக்கத்தின் நடுவில் விளம்பரங்கள் தோன்றும்.

<html>
<head>
இது உங்கள் பக்கத்தின் தலைப்பு
<title>மாதிரி HTML பக்கம்</title>
</head>
<body>
இது உங்கள் பக்கத்தில் உள்ளடக்கம் தோன்றுமிடம்.
<div align="center">
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1234567890123456" crossorigin="anonymous"></script>
<!-- Homepage Leaderboard -->
<ins class="adsbygoogle"
style="display:inline-block;width:728px;height:90px"
data-ad-client="ca-pub-1234567890123456"
data-ad-slot="1234567890"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
</div>
</body>
</html>
கவனத்திற்கு: இது மாதிரிக் குறியீடு மட்டுமே, இதை உங்கள் வலைதளத்தின் HTMLலில் பயன்படுத்தக்கூடாது.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12063129697549676911
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false