அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

விளம்பர யூனிட்கள்

மல்டிபிளெக்ஸ் விளம்பரங்கள் பற்றிய அறிமுகம்

மல்டிபிளெக்ஸ் விளம்பரங்கள் என்பவை ஒரே விளம்பர யூனிட்டுக்குள் பல விளம்பரங்களைக் கட்டக் காட்சியில் காட்டும் ஒரு வகையான நேட்டிவ் விளம்பர வடிவமாகும். இந்த வடிவத்தைப் பிரத்தியேகமாக்கிக் கொள்ளலாம்—உங்கள் வலைதளத்திற்கு ஏற்ப ஸ்டைலை மாற்றிக் கொள்ளலாம்.

வெளியீட்டாளர்கள் பெரும்பாலும் கட்டுரைகளின் இறுதியிலோ பக்கப்பட்டிகளிலோ மல்டிபிளெக்ஸ் விளம்பர யூனிட்களை வைப்பார்கள். ஏனெனில் பக்கத்தையோ வலைதளத்தையோ பயனர்கள் பார்த்து முடித்த பிறகு திறம்பட வருமானம் ஈட்ட இவை உதவும். உங்கள் உள்ளடக்கத்தைப் பயனர் பார்த்து முடித்த பிறகு விளம்பரங்களைக் காட்டுவதற்கான வழிவகையை மல்டிபிளெக்ஸ் விளம்பர யூனிட்கள் ஏற்படுத்தித் தருகின்றன.

உதாரணங்கள்

டெஸ்க்டாப்பிலும் மொபைலிலும் மல்டிபிளெக்ஸ் விளம்பரங்கள் எவ்வாறு தோன்றும் என்பதைப் பின்வரும் படங்கள் காட்டுகின்றன.

உதவிக்குறிப்பு: மல்டிபிளெக்ஸ் விளம்பர யூனிட்டை உருவாக்கும்போது பல்வேறு அளவுகளையும் ஸ்டைல் விருப்பங்களையும் பார்க்க விளம்பர மாதிரிக்காட்சியைப் பயன்படுத்தலாம்.

உதாரணம் 1: டெஸ்க்டாப்பில் மல்டிபிளெக்ஸ் விளம்பரங்கள்

உதாரணம் 2: மொபைலில் மல்டிபிளெக்ஸ் விளம்பரங்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7700038593371860661
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false