அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

AdSense உடனான Google Analyticsஸைப் பயன்படுத்துதல்

AdSenseஸில் இருந்து Analytics உடைமையின் இணைப்பை நீக்குதல்

ஓர் Analytics உடைமையில் AdSense அறிக்கையிடலை முடக்க விரும்பினாலோ தவறான Analytics உடைமையுடன் இணைத்திருந்தாலோ, AdSenseஸில் இருந்து உங்கள் Analytics உடைமையின் இணைப்பை நீக்கலாம். இணைப்பை நீக்கினால் உங்கள் Analytics உடைமை AdSense தரவைப் பெறுவது தடுக்கப்படும்.

தொடங்கும் முன்பு செய்ய வேண்டியவை:

உங்கள் AdSense கணக்கிற்கான நிர்வாகி அணுகலையும் Google Analytics உடைமையில் திருத்துவதற்கான அனுமதியையும் உடைய Google கணக்கு AdSense உள்நுழைவை நீங்கள் பயன்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

வழிமுறைகள்

உங்கள் Analytics உடைமையின் இணைப்பை நீக்க:

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. கணக்கு அதன் பிறகு அணுகல் மற்றும் அங்கீகாரம் அதன் பிறகு Google Analytics ஒருங்கிணைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

    "உங்கள் Google Analytics இணைப்புகளை நிர்வகியுங்கள்" பக்கம் திறக்கும்.

  3. இணைப்பு நீக்க விரும்பும் உடைமையைக் கண்டறியவும்.
  4. அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

    இப்போது AdSenseஸில் இருந்து உங்கள் உடைமை இணைப்பு நீக்கப்பட்டிருக்கும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15027927525558263621
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false