அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தனியுரிமையும் பாதுகாப்பும்

மீறல்களைக் கண்டறிய "site:" தேடல் ஆப்பரேட்டரைப் பயன்படுத்துதல்

Google தேடல் மூலம் உங்கள் சொந்த வலைதளத்தில் உள்ள உள்ளடக்கத்தை எளிதாகக் கண்டறியலாம். உங்கள் வினவலில் "site:" தேடல் ஆப்பரேட்டரைப் பயன்படுத்துவதன் மூலம் சொந்த வலைதளத்திலிருந்து மட்டும் தேடல் முடிவுகளை வழங்குமாறு Googleளை அறிவுறுத்தலாம். (i) Google வெளியீட்டாளர் கொள்கைகளை மீறியிருக்கக்கூடிய உள்ளடக்கத்தைக் கண்டறியவோ (ii) Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு நீங்கள் பெறும் விளம்பரங்களின் எண்ணிக்கைக்கு வரம்பிடப்பட்டிருக்கும் உள்ளடக்கத்தைக் கண்டறியவோ இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம். அதற்கு கீழேயுள்ள படிகளைப் பின்பற்றவும்:

அடிப்படைகள்

  1. Google தேடலைத் திறக்கவும்.
  2. பின்வரும் வினவலை நகலெடுத்து Google தேடல் புலத்தில் ஒட்டி Google தேடல் பட்டனை கிளிக் செய்யவும்:
    • site:publisher_site.com
    • "publisher_site.com" என்பதற்கு பதிலாக உங்கள் சொந்த டொமைனின் பெயரை மாற்றியமைக்க மறந்துவிடாதீர்கள்.
  3. விரிவாகத் தேட வெளிப்படையான முடிவுகளை வடிகட்டு என்பதை ’பாதுகாப்பான தேடலில்’ தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பது நல்லது. தேடல் முடிவுகள் பக்கத்தின் மேல் வலப்புற மூலையில் ‘பாதுகாப்பான தேடல்’ அமைப்புகளைப் பார்க்க முடியும்.

வினவலைத் தெளிவுபடுத்துதல்

  1. Google வெளியீட்டாளர் கொள்கைகளை மீறக்கூடிய உள்ளடக்கத்தையும் Google வெளியீட்டாளர்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தக்கூடிய உள்ளடக்கத்தையும் கண்டறிய நீங்கள் ஏற்கெனவே பயன்படுத்தும் வினவலில் தேடல் குறிப்புகளைச் சேர்த்துவிட்டு பிறகு தேட முயலவும். உதாரணத்திற்கு:
    • வயதுவந்தோர் உள்ளடக்கத்தையும் சாத்தியமான கொள்கை மீறல்களையும் கண்டறிய பின்வருபவை போன்ற வினவல்களைப் பயன்படுத்திப் பார்க்கவும்:
      • site:publisher_site.com sex
      • site:publisher_site.com erotic
      • site:publisher_site.com escort
    • பதிப்புரிமை மீறல்களைக் கண்டறிய (சட்டவிரோதமான கோப்புப் பகிர்வு போன்றவை) இவற்றைப் பயன்படுத்திப் பார்க்கவும்:
      • site:publisher_site.com dvdrip
      • site:publisher_site.com streaming
      • site:publisher_site.com watch free
    • கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சட்டவிரோத உள்ளடக்கத்தை விற்றல் தொடர்பானவற்றைக் கண்டறிய இவற்றைப் பயன்படுத்திப் பார்க்கவும்:
      • site:publisher_site.com tobacco
      • site:publisher_site.com rifle
      • site:publisher_site.com heroin
    • சூதாட்டம் தொடர்பானவற்றைக் கண்டறிய இவற்றைப் பயன்படுத்திப் பார்க்கவும்:
      • site:publisher_site.com poker
      • site:publisher_site.com blackjack
      • site:publisher_site.com texas hold'em
  2. உங்கள் வினவலுடன் தொடர்புடைய படங்களைக் கண்டறிய Google படத் தேடலையும் பயன்படுத்த முடியும். வயதுவந்தோர் உள்ளடக்கம் போன்ற இயல்பிலேயே அதிக கிராஃபிக்ஸுடன் கூடிய உள்ளடக்கத்தைக் கண்டறிய இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலேயுள்ள உதாரணங்களைப் பயன்படுத்தித் தேடலைப் பரிசோதித்துப் பார்த்த பிறகு தேடல் பெட்டியின் கீழுள்ள ’படங்கள்’ இணைப்பை கிளிக் செய்து உங்கள் வினவலின் மூலம் பெறப்பட்டுள்ள படங்களைப் பார்க்கலாம்.

தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கம் குறித்து கூடுதல் தகவல்களை அறியவும் வினவல்களை சிறப்பாக அமைப்பது குறித்து அறியவும் Google வெளியீட்டாளர் கொள்கைகள், Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள் ஆகியவற்றைப் படிக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6621563878337337504
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false