அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

AdSense உடனான Google Analyticsஸைப் பயன்படுத்துதல்

AdSenseஸில் உங்கள் Analytics கணக்கின் தரவை யாரெல்லாம் பார்க்கலாம்?

உங்கள் AdSense மற்றும் Google Analytics கணக்குகளை இணைத்தால், இணைக்கப்பட்ட உங்கள் Analytics கணக்கு தொடர்பான தகவல்கள் (எ.கா. கணக்கின் பெயர்/ஐடி) உங்கள் AdSense கணக்கிற்கான அணுகலைக் கொண்டிருக்கும் பயனர்களுக்குக் காட்டப்படும். உங்கள் AdSense பயனர்கள் எவ்வளவு தகவல்களைப் பார்க்கிறார்கள் என்பது உங்கள் Analytics கணக்கிற்கான அணுகலை அவர்கள் கொண்டிருக்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்தது. உங்கள் AdSense கணக்கில், குறிப்பிட்ட Analytics கணக்கு விவரத்தைப் பார்க்கும் பயனர்கள் பற்றி உங்களுக்குக் கவலை இருந்தால், அவர்களின் அணுகல் நிலையை மாற்றலாம்.

ஒவ்வொரு வகை பயனரும் பார்க்கக்கூடிய தரவைப் பின்வரும் அட்டவணை விவரிக்கிறது

  Google Analytics நிர்வாகி Google Analytics பயனர் Google Analytics அணுகல் இல்லை
AdSense நிர்வாகி கணக்கின் பெயர்/ஐடி மற்றும் அனைத்து Analytics கணக்குகளின் உடைமைப் பெயர்/ஐடி (இணைக்கப்பட்டவை/இணைக்கப்படாதவை) கணக்கின் பெயர்/ஐடி மற்றும் இணைக்கப்பட்ட Analytics கணக்கின் உடைமைப் பெயர்/ஐடி கணக்கின் பெயர்/ஐடி மற்றும் இணைக்கப்பட்ட Analytics கணக்கின் உடைமைப் பெயர்/ஐடி
AdSense பயனர் கணக்கின் பெயர்/ஐடி மற்றும் இணைக்கப்பட்ட Analytics கணக்கின் உடைமைப் பெயர்/ஐடி கணக்கின் பெயர்/ஐடி மற்றும் இணைக்கப்பட்ட Analytics கணக்கின் உடைமைப் பெயர்/ஐடி கணக்கின் பெயர்/ஐடி மற்றும் இணைக்கப்பட்ட Analytics கணக்கின் உடைமைப் பெயர்/ஐடி

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13186793596389110010
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false