அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பயனர்களை நிர்வகித்தல்

உங்கள் கணக்கில் மற்றொரு பயனரைச் சேர்த்தல்

கவனத்திற்கு: உங்கள் கணக்கை அணுகுவதற்குப் பயனர்களிடம் Google கணக்கு இருக்க வேண்டும். ஏற்கெனவே செயலிலுள்ள அல்லது முடக்கப்பட்டுள்ள வேறொரு AdSense கணக்குடன் அது இணைக்கப்பட்டிருக்கக் கூடாது. கூடுதல் தகவல்களுக்கு, பயனர் அணுகல் தொடர்பான பொதுவான கேள்விகளைப் பார்க்கவும்.

உங்கள் AdSense கணக்கிற்கான அணுகலை வழங்க:

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. கணக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அணுகல் மற்றும் அங்கீகாரம் என்பதைக் கிளிக் செய்து, பயனர் நிர்வாகம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. + புதிய பயனர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. எந்தப் பயனருடன் உங்கள் கணக்கைப் பகிர விரும்புகிறீர்களோ அவருடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு பயனரை அழை என்பதைக் கிளிக் செய்யவும்.

    "நிலுவையிலுள்ளவர்" என்ற நிலையுடன் பட்டியலில் சேர்க்கப்படுவார். மேலும் காலாவதியாவதற்கு முன் அழைப்பை ஏற்க அவருக்கு 30 நாட்கள் உள்ளன.

  6. அந்தப் பயனர் உங்கள் மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்து அழைப்பை ஏற்றுக்கொண்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள AdSense கணக்குடன் தனது Google கணக்கை இணைத்தவுடன் அவரது நிலை "செயலிலுள்ளவர்" என மாறிவிடும்.

    நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயனரின் அணுகல் நிலையை மாற்றலாம்.

குறிப்பு: AdSense திட்டத்தில் உள்ள அனைத்து உடைமைகளுக்கும் கணக்குதாரரே முற்றிலும் பொறுப்பானவர். ஒரு கணக்கிற்கான அணுகலைப் பயனர்களுக்கு வழங்கும்போது நிர்வாகிகள் கவனமாக இருக்க வேண்டும். கணக்கில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்துப் பயனர்களும் AdSense திட்டக் கொள்கைகளுடன் இணங்க வேண்டும்.
 

ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?

சமூகத்திடம் கேளுங்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8922653483350303149
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false