அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பேமெண்ட்டுகள்

உங்கள் AdSense பேமெண்ட் வரம்பை மாற்றுதல்

உங்கள் பேமெண்ட் அமைப்புகளில், இயல்புநிலைப் பேமெண்ட் வரம்பைக் காட்டிலும் அதிக மதிப்புக்கு உங்கள் பேமெண்ட் வரம்பை மாற்றி அமைக்கலாம்.

உங்கள் பேமெண்ட் வரம்பை மாற்ற, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. பேமெண்ட்டுகள் அதன் பிறகு பேமெண்ட் தகவல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அமைப்புகளை நிர்வகித்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "பேமெண்ட் அட்டவணை" என்பதற்கு அடுத்துள்ள திருத்து Compose என்பதைக் கிளிக் செய்யும்.
  5. உங்களுக்கு விருப்பமான பேமெண்ட் வரம்பை உள்ளிடவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
எனது பேமெண்ட் அட்டவணையை மாற்ற முடியுமா?

தற்போது, பேமெண்ட்டுகளைப் பெறுவதற்கான கால இடைவெளியில் மாற்றங்களைச் செய்ய நாங்கள் அனுமதிப்பதில்லை. இருப்பினும் உங்கள் பேமெண்ட்டுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க நீங்கள் தேர்வுசெய்யலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7653877630500905050
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false