AdSense குறியீட்டைப் பெறுவதற்கு முன்பு உங்கள் உலாவியில் தற்காலிகச் சேமிப்பை நீங்கள் காலியாக்க வேண்டியிருக்கும்.
தற்காலிகச் சேமிப்பை அழிக்க, உங்கள் உலாவியில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
குறிப்பு: சில சமயங்களில் உங்கள் தற்காலிகச் சேமிப்பை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அழிக்க வேண்டியிருக்கும்.