அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

வலைதளத்தில் விளம்பரக் கவரேஜை அதிகரித்தல்

பல்வேறு விளம்பர யூனிட்களைச் சேர்ப்பது, எங்களிடம் இருக்கும் அதிகளவிலான விளம்பரங்களைப் பயன்படுத்தி உங்கள் செயல்திறனை மேம்படுத்த உதவும். உங்கள் பக்கங்களில் உள்ளடக்கத்தைவிட அதிகமான விளம்பரங்களை வைக்காத பட்சத்தில், வலைதளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் விளம்பர யூனிட்கள் மற்றும்/அல்லது தேடல் பெட்டிகளின் கலவையை வைத்துக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு எங்கள் விளம்பர இருப்பின் மதிப்பு தொடர்பான கொள்கையைப் பார்க்கவும்.

AdSense மூலம் ஒரு பக்கத்தில் மூன்று விளம்பரங்களைக் காட்டுவதற்கான உதாரணம்.

உதவிக்குறிப்புகள்

அதிக டிராஃபிக்கைப் பெறும் விளம்பரங்களை உங்கள் பக்கங்களில் வைக்கவும். மேலும் தகவல்களுக்கு, விளம்பரம் காட்சிப்படுத்துமிடத்திற்கான சிறந்த நடைமுறைகளைப் பார்க்கவும்.

மேம்படுத்துதல் தொடர்பான உதவிக்குறிப்புகளுக்குக் குழு சேருங்கள்!

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8715377172662868682
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false