அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பிராண்டு பாதுகாப்பு

விளம்பர மதிப்பாய்வு மையத்தை இயக்குதல்

விளம்பர மதிப்பாய்வு மையத்தை இயக்க இந்தப் படிகளைப் பின்பற்றுங்கள்:

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. பிராண்டு பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் தயாரிப்பைக் கிளிக் செய்யவும். உதாரணமாக, உள்ளடக்கத்திற்கான AdSense விளம்பரங்களுக்கு உள்ளடக்கம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. விளம்பர மதிப்பாய்வு மையம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

    உங்கள் விளம்பர மதிப்பாய்வு மையம் இப்போது இயக்கப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்தில் நீங்கள் விளம்பரங்களை மதிப்பாய்வு செய்யத் தொடங்கலாம்.

கவனத்திற்கு: முதலில், விளம்பர மதிப்பாய்வு மையம் இயக்கப்பட்ட நேரத்திலிருந்து உங்கள் வலைதளத்தில் காட்டப்பட்ட விளம்பரங்களை மட்டுமே பார்ப்பீர்கள். அடுத்த ஓரிரு நாட்களில், நீங்கள் மதிப்பாய்வு செய்வதற்குக் கூடுதல் விளம்பரங்கள் காட்டப்படும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12125041460410218044
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false