அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடலுக்கான விளம்பரங்கள்

ஷாப்பிங் விளம்பரங்கள் பற்றிய அறிமுகம்

ஷாப்பிங் விளம்பரங்கள் என்பது உங்கள் வலைதளத்தில் ஷாப்பிங் தொடர்பான வினவல்களுக்கு ஏற்ற ஷாப்பிங் விளம்பரங்களை வழங்க வழிவகுக்கும் தேடலுக்கான AdSense அம்சமாகும்.

பலன்கள்

  • சிறந்த பயனர் அனுபவம்: தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் தேடும்போது அவை தொடர்பான தகவல்களை (விலை, படம் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை) வழங்கி அவற்றைக் கண்டறிய உதவுவதன் மூலம் உங்கள் வலைதளம் மீதான அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கலாம்.
  • எளிமையான அமைப்பு: உங்கள் வலைதளத்தை மீண்டும் குறியிடாமலேயே உங்கள் தேடல் தோற்றங்களில் ஷாப்பிங் விளம்பரங்களைக் காட்டலாம்.
  • அதிக வருவாய்: தொடர்புடைய வினவல்களில் ஷாப்பிங் விளம்பரங்களைக் காட்டுவதன் மூலம் அதிக RPMகளை நீங்கள் உருவாக்கலாம்.

ஷாப்பிங் விளம்பரங்கள் அம்சம் எப்படிச் செயல்படுகிறது?

தேடல் விளம்பரங்கள் போன்றே ஷாப்பிங் விளம்பரங்களும் தேடல் தோற்றங்களைப் பயன்படுத்துகின்றன. உங்கள் AdSense கணக்கில் புதிய தேடல் தோற்றங்களை உருவாக்கலாம் அல்லது ஏற்கெனவே உள்ள தேடல் தோற்றங்களைத் திருத்தலாம்.

அதேபோன்று, தேடல் தோற்ற ஷாப்பிங் விளம்பர அமைப்புகள் மூலமும் நீங்கள் தேடல் தோற்றங்களைப் பிரத்தியேகமாக்கலாம் மற்றும் தேடல் தோற்ற ஷாப்பிங் விளம்பர நீட்டிப்புகள் மூலம் அவற்றை மேம்படுத்தலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13643336892271561252
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false