அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

புதியவர்களுக்கான வழிகாட்டி

எங்கள் கொள்கைகளுக்கு இணங்கி நடத்தல்

Google AdSenseஸில் பங்கேற்கவும் உங்கள் கணக்கை நல்ல நிலையில் வைத்திருக்கவும் எங்கள் கொள்கைகளைப் படித்து அவற்றைப் பின்பற்ற வேண்டும். எங்கள் கொள்கைகள் சிலவற்றைக் கீழே தனிப்படுத்தியுள்ளோம். இது சுருக்கமான அறிமுகம் மட்டுமே, எனவே AdSense திட்டக் கொள்கைகள் முழுவதையும் நீங்கள் தவறாமல் படிப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

  1. உங்கள் சொந்த விளம்பரங்களைக் கிளிக் செய்ய வேண்டாம்.
  2. உங்கள் விளம்பரங்களைக் கிளிக் செய்யும்படி பிறரைக் கேட்க வேண்டாம்.
  3. Google வெளியீட்டாளர் கொள்கைகளை மீறும் எந்தவிதமான உள்ளடக்கத்தையும் சேர்க்க வேண்டாம்.
  4. AdSense குறியீட்டை மாற்ற வேண்டாம்.
  5. Google Web Search சேவைக்கான ஸ்பேம் கொள்கைகளைப் பின்பற்றவும்.
  6. சிறந்த பயனர் அனுபவத்தை வழங்கவும்.
  7. எந்தப் பக்கத்திலும் உள்ளடக்கத்தை விட விளம்பரங்களை அதிகமாக வைக்க வேண்டாம்.
  8. படங்களை விளம்பரங்களின் அருகில் வைக்க வேண்டாம், அவ்வாறு செய்தால் அவை விளம்பரங்களோடு தொடர்புடையவை என்று பயனர்கள் தவறாக நினைத்துவிடக்கூடும்.

நீங்கள் கொள்கைகளை மீறியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்தால் அது குறித்து மின்னஞ்சல் அனுப்பி எங்களிடம் கேட்கத் தேவையில்லை. AdSense குறியீட்டைக் காட்டுகின்ற வலைதளங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உங்களைத் தொடர்புகொள்வோம்.

ஒரு வலைதளம் எங்கள் கொள்கைகளை மீறுவதை நீங்கள் கண்டறிந்தால் அதுகுறித்து எங்களுக்குப் புகார் அனுப்பி AdSense நெட்வொர்க்கின் தரத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்த உதவலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2795069523035031215
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false