அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

இருப்பை நிர்வகித்தல்

பொதுவான ads.txt சிக்கல்களைத் தீர்த்தல்

பொதுவான ads.txt சிக்கல்களைத் தீர்க்க உதவும் தகவல்களை இந்தக் கட்டுரை வழங்குகிறது.

இந்தச் சிக்கல்களில் இவை அடங்கும்:

உங்கள் வலைதளத்தில் ads.txt ஃபைல் இல்லை

உங்கள் வலைதளத்தில் ads.txt ஃபைல் இல்லையெனில் ads.txt ஃபைலை உருவாக்கி அதை உங்கள் AdSense கணக்கில் சரியாகச் செயல்படுத்த வேண்டும்.

உங்கள் வலைதளத்திற்கான ads.txt ஃபைலை உருவாக்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

இந்த வார்த்தையை உங்கள் ads.txt ஃபைலில் நகலெடுத்து ஒட்டவும். பின்பு அதை உங்கள் வலைதளத்தின் ரூட் டைரக்டரியில் பதிவேற்றவும். உங்களிடம் ஏற்கெனவே ads.txt ஃபைல் இருந்தால் அதில் குறியீட்டை ஒட்டவும். இந்த மாற்றங்கள் காட்டப்பட சில நாட்கள் ஆகக்கூடும்.

ads.txt ஃபைலை எங்கே சேர்ப்பது என உங்களுக்குத் தெரியவில்லையெனில், உங்கள் வலைதளத்தின் உதவிப் பக்கத்தில் அதற்கான வழிமுறைகளுக்குச் செல்லுங்கள் அல்லது கூடுதல் விவரங்களுக்கு ads.txt வழிகாட்டியைப் பாருங்கள்.

ads.txt ஃபைலில் உங்கள் வெளியீட்டாளர் ஐடி இல்லை

உங்கள் ads.txt ஃபைலைச் சரிபார்க்க அதில் வெளியீட்டாளர் ஐடி சேர்க்கப்பட்டு சரியாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் ads.txt ஃபைலில் உங்கள் வெளியீட்டாளர் ஐடி இல்லையெனில், அதை உங்கள் கணக்கிலிருந்து நகலெடுத்து ads.txt ஃபைலில் உங்கள் வெளியீட்டாளர் ஐடியைச் சேர்க்க வேண்டும்.

உங்கள் ads.txt ஃபைலைப் பதிவேற்றிவிட்டீர்கள். ஆனால் அதை நீங்கள் உருவாக்க வேண்டும் என AdSense இன்னும் கேட்கிறது.

AdSense தானாகவே கிரால் செய்து உங்கள் ads.txt ஃபைலைச் சரிபார்க்க சில நாட்கள் ஆகக்கூடும். உங்கள் ads.txt ஃபைலின் பதிவேற்றம் குறித்த நிலை தெரிய குறைந்தது சில நாட்கள் காத்திருக்கவும். உங்கள் வலைதளம் பல விளம்பரங்களைக் கேட்கவில்லை எனில் இதற்கு ஒரு மாதம் வரை ஆகலாம்.

குறிப்பு: உங்கள் வலைதளம் பல விளம்பரங்களைக் கேட்கவில்லை எனில், உங்கள் மாற்றங்கள் AdSenseஸில் பிரதிபலிக்க ஒரு மாதம் வரை ஆகலாம். நீங்கள் மாற்றங்களைச் செய்த பிறகு, உங்கள் ads.txt நிலையில் மாற்றங்கள் உள்ளனவா என நீங்கள் பார்க்கலாம்.

Ads.txt பிழையறிந்து திருத்தும் கருவி

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
834970594694922848
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false