அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

கணக்கு அமைப்புகள்

முடக்கப்பட்ட AdSense கணக்கை மீண்டும் இயக்குதல்

நீங்கள் முடக்கிய AdSense கணக்கை மீண்டும் இயக்கி அதை மறுபடியும் பயன்படுத்தத் தொடங்கலாம்.

கவனத்திற்கு: உங்கள் கணக்கு 10 ஆண்டுகளுக்குச் செயலில் இல்லையெனில் உங்களால் அதை அணுகவோ மீண்டும் இயக்கவோ முடியாது.

உங்கள் கணக்கை மீண்டும் இயக்க:

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. கணக்கை மீண்டும் இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அங்கீகரிப்பிற்காக உங்கள் வலைதளத்தை மீண்டும் சமர்ப்பிக்கவும்.

    பிறகு உங்கள் வலைதளம் விளம்பரங்களைக் காட்டுவதற்குத் தயாராக உள்ளதா என்பதையும் AdSense திட்டக் கொள்கைகளுக்கு இணங்குகிறதா என்பதையும் பார்ப்போம். இதற்கு வழக்கமாகச் சில நாட்களே ஆகும். ஆனால் சில சமயங்களில் 2 முதல் 4 வாரங்கள் வரை ஆகலாம். சரிபார்ப்புகள் முடிந்து உங்கள் வலைதளம் மீண்டும் விளம்பரங்களைக் காட்டத் தயாரானதும் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11579585045706282357
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false