அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

சேனல்களை அகற்றுதல், முடக்குதல் மற்றும் செயல்படுத்துதல்

பிரத்தியேகச் சேனல்களையும் URL சேனல்களையும் நீங்கள் அகற்றலாம், முடக்கலாம் அல்லது மீண்டும் செயல்படுத்தலாம்.

சேனலை அகற்றுதல்

சேனலை அகற்றுவது உங்கள் அறிக்கைகளிலிருந்து அதை நீக்கிவிடும்.

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பிரத்தியேகச் சேனல்களை நிர்வகி என்பதையோ URL சேனல்களை நிர்வகி என்பதையோ கிளிக் செய்யவும்.
  5. டேபிளில் நீங்கள் அகற்ற விரும்பும் சேனலைக் கண்டறியவும்.
  6. 'மேலும் மேலும்அதன் பிறகு அகற்று' என்பதைக் கிளிக் செய்யவும்.

சேனலை முடக்குதல்

நீங்கள் ஒரு சேனலை முடக்கும்போது எங்கள் சிஸ்டம் அதிலிருந்து தரவைச் சேகரிப்பதை நிறுத்திவிடும், ஆனால் அந்தத் தரவு உங்கள் அறிக்கைகள் பக்கத்தில் சேமிக்கப்படும். அதில் மறுபடியும் தரவைச் சேகரிக்க விரும்பினால் நீங்கள் சேனலை மீண்டும் இயக்கிக் கொள்ளலாம்.

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பிரத்தியேகச் சேனல்களை நிர்வகி என்பதையோ URL சேனல்களை நிர்வகி என்பதையோ கிளிக் செய்யவும்.
  5. டேபிளில் நீங்கள் முடக்க விரும்பும் சேனலைக் கண்டறியவும்.
  6. மேலும் மேலும்அதன் பிறகு முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

சேனலைச் செயல்படுத்துதல்

முடக்கப்பட்ட சேனலை நீங்கள் செயல்படுத்தும்போது எங்கள் சிஸ்டம் மீண்டும் அதில் தரவைச் சேகரிக்கத் தொடங்குகிறது.

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பிரத்தியேகச் சேனல்களை நிர்வகி என்பதையோ URL சேனல்களை நிர்வகி என்பதையோ கிளிக் செய்யவும்.
  5. டேபிளில் நீங்கள் இயக்க விரும்பும் சேனலைக் கண்டறியவும்.
  6. மேலும் மேலும் அதன் பிறகு இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13075832233940931669
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false