அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

URL சேனல்கள் மூலம் வலைதளப் பக்கத்தின் செயல்திறனைக் கண்காணித்தல்

உங்கள் வலைதளத்திலுள்ள குறிப்பிட்ட பக்கங்கள் அல்லது கோப்பகங்களின் செயல்திறனைக் கண்காணிக்க URL சேனல்கள் அனுமதிக்கும். உங்களின் AdSense தயாரிப்புகள் ஒவ்வொன்றுக்கும் 500 URL சேனல்கள் வரை உருவாக்க முடியும்.

உங்கள் டொமைன்கள் மற்றும் துணை டொமைன்களின் செயல்திறன் தரவைக் காண வேண்டும் என்றால், உங்கள் கணக்கில் உள்ள அறிக்கைகள் பக்கத்தில், வலைதளங்கள் தொடர்பான அறிக்கையை அணுகலாம்.

ஆதரிக்கப்பட்ட URLகள்

நீங்கள் URL சேனலை உருவாக்கும்போது சரியான URLகளை உள்ளிடுவதை உறுதிசெய்து கொள்ளவும். URLகள் 256 எழுத்துக்கள் வரை இருக்கலாம், அவை தடம் ஒன்றையோ (example.com/path) தொடர்புடைய தடத்தையோ (example.com/path/..) துண்டுகளையோ (example.com/path#fragment) வினவலையோ (example.com/path?q=bar) கொண்டிருக்கக்கூடும்.

URL சேனலை உருவாக்குதல்

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. URL சேனல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் AdSense தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக, "உள்ளடக்கம்", "தேடல்" போன்றவை. கவனத்திற்கு: URL சேனல்களை சில AdSense தயாரிப்புகள் ஆதரிப்பதில்லை.
  6. சேனலைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. நீங்கள் கண்காணிக்க விரும்பும் கோப்பகங்கள் (எ.கா. example.com/directory) மற்றும் பக்கங்களின் (எ.கா. example.com/page.html) முழு URLகளை வரிக்கு ஒன்று வீதம் உள்ளிடவும்.
  8. சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

    இப்போது உங்கள் URL சேனல் செயல்பாட்டிலுள்ளது.

URL சேனல்களை அகற்றுதல், முடக்குதல் & செயல்படுத்துதல் எப்படி என அறிக.

URL சேனலுக்கான அறிக்கையைப் பார்த்தல்

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. URL சேனல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. டேபிளில் உங்கள் URL சேனலுக்கு அடுத்துள்ள ’அறிக்கையைக் காட்டு’View report என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. (விரும்பினால்) சேனல் தரவைப் பிரித்துப் பார்ப்பதற்கான பரிமாணங்களையும் சேர்க்க முடியும்.
    உதவிக்குறிப்பு: நாடுகள் பரிமாணத்துடனும் URL சேனல்களுக்கான அறிக்கையை ஒன்றிணைத்துக் கொள்ளலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4324633662354312808
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false