உங்கள் Google கணக்கின் கடவுச்சொல்லை மாற்றும்படி கேட்கப்படுதல்

உங்கள் Google கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாடு நடந்தாலோ உங்கள் கடவுச்சொல் திருடப்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தாலோ கடவுச்சொல்லை மாற்றும்படி நாங்கள் உங்களிடம் கேட்கலாம். உங்கள் கடவுச்சொல்லை மாற்றுவதன் மூலம், நீங்கள் மட்டுமே உங்கள் கணக்கைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்த உதவுகிறீர்கள்.

உங்கள் கணக்கைப் பாதுகாக்க உடனே உதவுங்கள்

  1. உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. புதிய கடவுச்சொல்லைத் தேர்வுசெய்யும்படி உங்களிடம் கேட்கப்படும். வேறு எந்த சேவைகளிலும் நீங்கள் பயன்படுத்தாத வலிமையான கடவுச்சொல்லை உருவாக்கவும்.
  3. உங்கள் கணக்கை மேலும் பாதுகாப்பானதாக்க உதவுங்கள்.

உங்கள் கடவுச்சொல்லை மாற்றும்படி பலமுறை கேட்கப்படுதல்

  1. உங்கள் தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழிக்கவும்.
  2. உங்கள் கடவுச்சொல்லை மாற்றும்படி பலமுறை கேட்கப்பட்டால், தீங்கிழைக்கும் மென்பொருளின் மூலம் யாரோ ஒருவர் உங்கள் கணக்கில் உள்நுழைய முயல்கிறார் என்று அர்த்தம். நீங்கள் இவற்றைச் செய்யும்படி வலியுறுத்துகிறோம்:
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8476621741521246225
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false