பாதுகாப்பு விசைகளை ஆர்டர் செய்தல்

‘மேம்பட்ட பாதுகாப்பு’ திட்டத்திற்குப் பயன்படுத்த, பின்வரும் இரண்டு பாதுகாப்பு விசைகள் உங்களிடம் இருக்க வேண்டும்:

  • மொபைல், கம்ப்யூட்டர் என இரண்டுடனும் இணைக்கக்கூடிய ஒரு முதன்மை விசை 
  • ஒரு மாற்று விசை

Choose your security keys

பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பு விசைகளில் அடங்குபவை:

நீங்கள் புதிய MacBookகுகள் அல்லது Chromebookகுகளை முதன்மையாகப் பயன்படுத்தினால் Titan USB-C/NFC, Yubikey 5C போன்ற USB-C பாதுகாப்பு விசையைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.

உங்களிடம் iOS 13.3 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் iPhone இருந்தால் Titan Security Key போன்ற, NFC உள்ள பாதுகாப்பு விசைகளைப் பயன்படுத்தலாம். உங்களிடம் லைட்னிங் கனெக்டர் உள்ள iPhoneகளும் iPadகளும் இருந்தால் அடாப்டரை வாங்கவும்.

உங்களிடம் USB-A போர்ட்டுகள் உள்ள கம்ப்யூட்டர் இருந்தால் USB-A + NFC பாதுகாப்பு விசையைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்:

USB-A + NFC security key

உங்களிடம் USB-C போர்ட்டுகள் உள்ள கம்ப்யூட்டர் இருந்தால் USB-C + NFC பாதுகாப்பு விசையைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்:

USB-C + NFC security key

உங்களிடம் USB-C கனெக்டர் உள்ள iPad இருந்தால் USB-C Titan Security Keyயைப் பயன்படுத்தவும். உங்களிடம் லைட்னிங் கனெக்டர் உள்ள iPad இருந்தால் Apple Lightning அடாப்டர் உள்ள USB-A Titan Security Keyயை வாங்குமாறு பரிந்துரைக்கிறோம்:

 USB-A Titan Security Key with an Apple Lightning adapter

பாதுகாப்பு விசைகள் உங்களை ஃபிஷிங்கில் இருந்து எப்படிப் பாதுகாக்கின்றன என்பதைப் பற்றி மேலும் அறிய, Titan Security Key தயாரிப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.

About Titan Security Keys

Titan Security Keys are available from the Google Store and work with most Android, Chrome OS, iOS devices, and macOS or Windows computers. Learn more about Titan Security Keys and their availability.
உதவிக்குறிப்பு: மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு அரசியல் அமைப்புகளை மேலும் பாதுகாப்பானதாக்க, Defending Digital Campaigns நிறுவனத்துடன் கூட்டிணைந்து Titan Security Keyகளைக் கட்டணம் இல்லாமல் வழங்குகிறோம். Titan Security Keyகளைக் கட்டணம் இல்லாமல் பெற உங்கள் குழு தகுதிபெறுகிறதா என்று பார்க்க, Defending Digital Campaigns நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்.

Where to purchase other security keys

Your options vary depending on where you live. We’ve provided links to Amazon for your convenience. If keys aren't available through Amazon where you live, we recommend visiting the Yubico or Feitian websites to see if you can order directly from them. If not, search FIDO U2F Security Key and order from a trusted retailer.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2350642177433909377
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false