ஏற்கெனவே உள்ள கணக்கைக் கண்டறிதல்

நீங்கள் உள்நுழைய முயலும் கணக்கின் பயனர்பெயர் நினைவில்லை என்றால், பதிவு செய்தபோது நீங்கள் வழங்கிய தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் கணக்கைக் கண்டறிய எங்களால் உதவ முடியும்.

பயனர்பெயரை மீட்டெடு

  • பொருந்தும் கணக்கை நாங்கள் கண்டறிந்தால்: நீங்கள்தான் அதன் உரிமையாளர் என்பதை உறுதிப்படுத்தும்படி கேட்போம். கூடுதல் கேள்விகள் கேட்கப்பட்டால் அவற்றுக்கு முடிந்தவரை சரியாகப் பதிலளியுங்கள். இழந்த கணக்கை மீட்டெடுப்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
  • பொருந்தும் கணக்கை எங்களால் கண்டறிய முடியவில்லை என்றால்: அதை உங்களுக்குத் தெரிவிப்போம். எழுத்துப்பிழைகள் உள்ளனவா என்று கவனமாகப் பாருங்கள் அல்லது வேறொரு மின்னஞ்சல் முகவரியையோ மொபைல் எண்ணையோ பயன்படுத்திப் பாருங்கள். அதன் பிறகும் எங்களால் கணக்கைக் கண்டறிய முடியாவிட்டால் நீங்கள் புதிய கணக்கை உருவாக்கலாம்.

உங்கள் கணக்கில் உள்நுழைந்த பிறகு மின்னஞ்சல் முகவரிகளை நிர்வகிக்கலாம்.

உள்நுழையும்போது “கணக்கைக் கண்டறிய முடியவில்லை” என்ற பிழை காட்டப்படுதல்

இதற்கு முன்பு நீங்கள் Google கணக்கிற்குப் பதிவு செய்திருந்து, அதன் பயனர்பெயரையோ மின்னஞ்சல் முகவரியையோ மறந்திருந்தால் அதை மீட்டெடுக்க முயலலாம்.

உங்கள் கணக்கை மீட்டெடுக்க முந்தைய பிரிவில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

பதிவு செய்யும்போது "இந்த மின்னஞ்சல் முகவரி ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது" என்ற பிழை காட்டப்படுதல்

ஒரு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட Google கணக்கிற்குப் பதிவு செய்ய முடியாது. அந்த மின்னஞ்சல் முகவரி உங்களுடையதாக இருந்தால்:

  • நீங்கள் ஏற்கெனவே ஒரு Google கணக்கிற்குப் பதிவு செய்திருக்கலாம்: மேலேயுள்ள பிரிவில் வழங்கப்பட்டுள்ள கணக்கு மீட்டெடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
  • Google Workspace வருகையாளர் அமர்வு இந்த மின்னஞ்சல் முகவரியுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் பின்னையும் (PIN) பயன்படுத்தி, Google Drive ஃபைல்களில் கூட்டுப்பணி செய்ய நீங்கள் வருகையாளராக அழைக்கப்பட்டிருந்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரியின் மூலம் புதிய கணக்கிற்குப் பதிவு செய்வதற்கு முன்பாக அந்த வருகையாளர் அமர்வை நீங்கள் நீக்க வேண்டும். உங்கள் வருகையாளர் அமர்வை நீக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
1569047575171034734
true
உதவி மையத்தில் தேடுக
false
true
true
true
true
true
70975
false
false
false
false