உங்கள் Google கணக்கில் தரவின் சுருக்கவிவரத்தைப் பெறுதல்

நீங்கள் பயன்படுத்தும் Google சேவைகளின் சுருக்கவிவரத்தையும் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தரவின் சுருக்கவிவரத்தையும் பார்க்கலாம்.

படி 1: உங்கள் தரவை மேலோட்டமாகப் பார்த்தல்

உங்கள் கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது நீங்கள் பயன்படுத்திய Google சேவைகளைப் பார்க்கலாம். சில Google சேவைகள் இங்கே காட்டப்படாது.

உதவிக்குறிப்பு: நீங்கள் நேரடியாக Google Dashboardக்குச் செல்லலாம்.

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. வழிசெலுத்தல் பேனலில் உள்ள தரவு & தனியுரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "உங்கள் தரவு & தனியுரிமை விருப்பங்கள்" என்பதற்குக் கீழே உள்ள நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ் & சேவைகளில் இருந்து பெறப்படும் தரவு அதன் பிறகு Google சேவைகளிலிருந்து சேமிக்கப்பட்ட உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 2: மேலும் கண்டறிதல்

  1. குறிப்பிட்ட Google சேவைக்கான தரவைப் பார்க்க, உங்கள் டாஷ்போர்டில் அந்தச் சேவையின் பெயரைக் கண்டறியவும்.
  2. இங்கிருந்தே சில செயல்களை நீங்கள் செய்யலாம். இந்த விருப்பங்கள் சில சேவைகளுக்குக் கிடைக்காது. சில தயாரிப்புகளுக்கு வேறு விருப்பங்கள் கிடைக்கலாம்.
    • உங்கள் தரவின் நகலைச் சேமிக்க: சேவையின் பெயருக்குக் கீழே உள்ள பதிவிறக்கு Download என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • அமைப்புகளுக்குச் செல்ல: சேவையின் பெயருக்குக் கீழே உள்ள அமைப்புகள் Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விருப்பம் கிடைக்கவில்லை எனில் அந்தச் சேவைக்குச் சென்று அமைப்புகளை மாற்றவும்.
    • கூடுதல் தகவல்களுக்கு: உதவி மையம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இவற்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்:

தொடர்புடைய கட்டுரைகள்

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8237767119119515945
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false