அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தானியங்கு விளம்பரங்களில் உள்ள வின்யேட்களுக்கு இப்போது கால இடைவெளிக் கட்டுப்பாடுகள் உள்ளன

அக்டோபர் 23, 2023

பயனர்களுக்கு வின்யேட் விளம்பரங்களை எவ்வளவு நேர இடைவெளியில் காட்டலாம் என்பது தொடர்பாகக் கூடுதல் கட்டுப்பாடுகளை உங்களுக்கு வழங்க, அக்டோபர் 23, 2023 முதல் தானியங்கு விளம்பரங்களில் உள்ள வின்யேட் விளம்பரங்களுக்கான வடிவமைப்பு செயல்படும் விதத்தை நாங்கள் மாற்றுகிறோம்.

என்னென்ன மாற்றங்கள் வரவுள்ளன?

  • பயனர் ஒரு பக்கத்தில் இருந்து வெளியேறும்போது அல்லது திரும்பும்போது வின்யேட் விளம்பரங்கள் இப்போது காட்டப்படும்.
  • தானியங்கு விளம்பரங்களின் கீழ் வின்யேட் விளம்பரங்களை நீங்கள் இயக்கியதும், அவை எந்தக் கால இடைவெளியில் காட்டப்பட வேண்டும் என்பதை உங்களால் மாற்ற முடியும்.
  • இயல்பாகக் கால இடைவெளி 10 நிமிடங்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும். பயனர்களுக்கு எத்தனை வின்யேட் விளம்பரங்களைக் காட்ட விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து 1 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை கால இடைவெளியைத் தேர்வுசெய்யலாம்.

உங்கள் வின்யேட் விளம்பரங்களுக்கு எப்படிக் கால இடைவெளியைத் தேர்வுசெய்வது என்பது குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16598145823439199030
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false