பதிவேற்றம் தொடர்பான சிக்கல்களை Aspera டிராப்பாக்ஸ் மூலம் கண்டறிதல்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

Aspera டிராப்பாக்ஸைப் பயன்படுத்தி YouTubeல் வீடியோவைப் பதிவேற்றுவதில் உங்களுக்குச் சிக்கல் உள்ளதா? சிக்கலைக் கண்டறிந்து தீர்ப்பதற்கு உதவ இந்தக் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்.

ஒவ்வொரு வாரமும் Aspera டிராப்பாக்ஸுக்கான பராமரிப்பு நேரம் பசிஃபிக் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1 மணி முதல் 5 மணி வரை. அந்த நேரத்தில் நீங்கள் பதிவேற்றினால் டிராப்பாக்ஸில் இருந்து Aspera கிளையண்ட்டின் இணைப்பு துண்டிக்கப்படக்கூடும். அவ்வாறு நடந்தால் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு டிராப்பாக்ஸுடன் மீண்டும் இணைத்து முழுமையான தரவுத்தகவல் ஃபைலை மறு டெலிவரி செய்யவும்.
Aspera கிளையண்ட்டில் இருந்து உங்கள் ட்ராப்பாக்ஸுடன் இணைக்க முடிகிறதா?

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
false
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6212812365017415957
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false