உங்கள் YouTube கணக்கை மீண்டும் அங்கீகரித்தல்

உங்கள் கணக்கைப் பாதுகாக்க, YouTubeல் குறிப்பிட்ட அம்சங்களைப் பயன்படுத்துவதற்கு முன் கணக்கை மீண்டும் அங்கீகரிக்கும்படி உங்களிடம் கேட்கப்படலாம்.

இந்த முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நீங்கள் மீண்டும் அங்கீகரிக்கலாம்:

"செயல் தடுக்கப்பட்டது" எனும் பிழைச் செய்தியைக் கண்டால், உங்கள் மொபைல் சாதனத்தில் பின்வரும் செயல்பாடுகளைச் செய்யுங்கள்:

  • Android சாதனங்கள்: 7 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு உங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருக்கவும்.
  • iPhone அல்லது iPadகள்: Gmail, Google Search/YouTube ஆப்ஸை நிறுவி 7 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு உள்நுழைந்திருக்கவும்.
  • பிற சாதனங்கள்: உங்கள் Google கணக்கில் மீட்பு மொபைல் எண்ணைச் சேர்த்து 7 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்குக் காத்திருக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1029653090857145424
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false