உட்பொதிக்கப்பட்ட பிளேலிஸ்ட்டில் வீடியோக்கள் தோன்றவில்லை

உங்கள் பிளேலிஸ்ட்டிலுள்ள சில வீடியோக்களின் உட்பொதி விருப்பம் பதிவேற்றியவரால் முடக்கப்பட்டிருக்கக்கூடும் அல்லது வீடியோவுக்கு வயதுக் கட்டுப்பாடு இருக்கக்கூடும். பதிவேற்றியவர் உங்களுடன் பகிராத வரையில் தனிப்பட்ட வீடியோக்களும் உங்கள் பிளேலிஸ்ட்டில் பிளே ஆகாது. பிளேலிஸ்ட்டிலிருந்து சிறந்த அனுபவத்தைப் பெற, 'உட்பொதி' விருப்பம் இயக்கப்பட்டுள்ள பொது வீடியோக்களை மட்டுமே நீங்கள் சேர்க்கிறீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
126661160778620188
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false