அறிவிப்புகள்: ஒலிகளையும் அதிர்வுகளையும் முடக்குதல்

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உங்கள் மொபைலுக்கு ஒலியின்றி அறிவிப்புகள் அனுப்பப்பட்டதை உறுதிசெய்ய ஒலிகள் மற்றும் அதிர்வுகள் அம்சத்தை நீங்கள் முடக்கலாம்.

இயல்பாக, அனைத்து ஒலிகளும் அதிர்வுகளும் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை முடக்கப்பட்டிருக்கும். ஆனால் இதை நீங்கள் பிரத்தியேகமாக்கிக் கொள்ளலாம். மொபைல்களில் இந்த அம்சம் 13.16க்குப் பிந்தைய YouTube ஆப்ஸ் பதிப்புகளில் கிடைக்கும்.

இந்த அம்சம் மொபைல்களில் மட்டுமே கிடைக்கிறது, டேப்லெட்களில் கிடைப்பதில்லை.
அறிவிப்பு ஒலிகள் & அதிர்வுகள் அமைப்புகளைப் பிரத்தியேகப்படுத்த:
  1. உங்கள் சுயவிவரப் படத்தை  தட்டவும்.
  2. அமைப்புகள்  என்பதைத் தட்டவும்.
  3. அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. ஒலிகளையும் அதிர்வுகளையும் முடக்குதல் என்பதை ஆன்/ஆஃப் செய்யவும்.
  5. உங்களுக்கு விருப்பமான தொடக்க நேரம் மற்றும் முடிவு நேரத்தை அமைக்க ஒலிகளையும் அதிர்வுகளையும் முடக்குதல் என்பதைத் தட்டவும்.
குறிப்பு: ஒலிகளும் அதிர்வுகளும் முடக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து அனைத்து YouTube அறிவிப்புகளையும் பெறுவீர்கள். பதிவேற்றும் வீடியோ குறித்த அறிவிப்புகள் அனைத்தும் இயல்பாகவே ஒலியின்றி அனுப்பப்படும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
Android iPhone & iPad
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2305239868270371657
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false