YouTube மிக்ஸ்

YouTube மிக்ஸ் என்பது உங்களுக்காகவே இடைவெளியின்றி வழங்கப்படும் பிரத்தியேகப் பிளேலிஸ்ட். YouTube மிக்ஸ் பிளேலிஸ்ட்களைப் பின்வருபவற்றில் கண்டறியலாம்:

  • தேடல் முடிவுகளில்
  • முகப்புத் திரையில்
  • இசைக் கார்டுகளில்
  • சில முகப்புப் பக்கங்களிலுள்ள பரிந்துரைப் பிரிவில்
​நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் YouTube மிக்ஸை ரசிக்கிறீர்களா? லைப்ரரியிலுள்ள  "பிளேலிஸ்ட்கள்" பிரிவில் அதைச் சேருங்கள். இதன் மூலம் மீண்டும் அதை எளிதாகப் பிறகு கேட்கலாம்.

குறிப்பு: நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவின் பார்வையாளர்கள் அமைப்பு 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது' என அமைக்கப்பட்டிருந்தால் கலவையைச் சேமிக்க முடியாது. 

கம்ப்யூட்டரில்

  • மிக்ஸ் பிளேலிஸ்ட்டைச் சேர்க்க: மிக்ஸ் பிளேலிஸ்ட்டின் மேல் வலதுபுறத்திலுள்ள ஐகானைக் கிளிக் செய்யவும்.
  • மிக்ஸ் பிளேலிஸ்ட்டை அகற்ற: மிக்ஸ் பிளேலிஸ்ட்டின் மேல் வலதுபுறத்திலுள்ள சேமிக்கப்பட்ட பிளேலிஸ்ட் ஐகானைக் கிளிக் செய்யவும்.

மொபைலில்

முகப்புப் பக்கத்திலிருந்து:

உங்கள் லைப்ரரியில் கலவையைச் சேர்க்க:

  1. மேலும் '' என்பதைத் தட்டவும்.
  2. லைப்ரரியில் சேர்  என்பதைத் தட்டவும்.

கலவைப் பக்கத்திலிருந்து:

  • உங்கள் லைப்ரரியில் கலவையைச் சேர்க்க, விளக்கத்திற்குக் கீழுள்ள சேமி  என்பதைத் தட்டவும். உங்கள் லைப்ரரியிலிருந்து கலவையை அகற்ற, சேமிக்கப்பட்டது  என்பதைத் தட்டவும்.

உங்கள் லைப்ரரியிலிருந்து கலவையை அகற்ற:

  1.  லைப்ரரி  என்பதைத் தட்டவும்.
  2. நீங்கள் அகற்ற விரும்பும் கலவையைத் தட்டவும்.
  3. பிளேலிஸ்ட் பேனலில் மேலும் '' என்பதைத் தட்டவும்.
  4. "லைப்ரரியிலிருந்து பிளேலிஸ்ட்டை அகற்று" என்பதைத் தட்டவும்.

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7120844828093904952
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false