YouTube Music பிளேலிஸ்ட்கள்

YouTube Music பிளேலிஸ்ட்கள் என்பது புதிய கலைஞர்களையும் பாடலாசிரியர்களையும் தயாரிப்பாளர்களையும் பாடல்களையும் கண்டறிவதற்கான மிகச் சிறந்த வழியாகும்.

YouTube Music பிளேலிஸ்ட்களைக் கண்டறிதல்

YouTube Music பிளேலிஸ்ட்களைக் கண்டறிய:

  • வலை உலாவியில் youtube.com/music எனும் இணைப்பிற்குச் செல்லவும். 
  • YouTube மொபைல் ஆப்ஸில் அதன் பிறகு "Music சேனல்" என்று தேடி YouTube Music சேனலைத் தேர்வுசெய்யவும். 

பிளேலிஸ்ட்கள் எவ்வாறு இயங்குகின்றன?

எங்கள் மியூசிக் பிளேலிஸ்ட்கள் பல்வேறு சிக்னல்களைப் பயன்படுத்தி YouTube முழுவதுமுள்ள இசையைச் சேகரித்து வழங்குகின்றன. இதில் மெஷின் லேர்னிங், சோஷியல் சிக்னல்கள், பிற Google தயாரிப்புகள் மற்றும் சேவைகளிடமிருந்து கிடைக்கும் சிக்னல்கள், மக்களின் (எங்கள் மியூசிக் பிளேலிஸ்ட்டில் இசைக் கேட்பவர்கள் உட்பட) உள்ளீடு ஆகியவை உள்ளடங்கியுள்ளன. YouTube பரிந்துரை அமைப்பிற்கான பல உள்ளீடுகளில் இந்தப் பிளேலிஸ்ட்களும் ஒன்றாகும். எங்கள் மியூசிக் பிளேலிஸ்ட்களிலும் YouTube முழுவதும் ஒரு பாடல் எந்தளவு சிறந்த கவனத்தைப் பெறுகிறதோ இசைக் கேட்பவர்களுக்கு அந்தப் பாடல் காட்டப்படுவதற்கான வாய்ப்பும் அதே அளவு உள்ளது. 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17922276277494642373
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false