உங்கள் Premium மெம்பர்ஷிப்பைப் புதுப்பித்தல்

நீங்கள் ரத்துசெய்யும் வரை ஒவ்வொரு புதிய பில்லிங் சுழற்சியின் தொடக்கத்திலும் YouTube Premium அல்லது YouTube Music Premium உறுப்பினர்களுக்குத் தானாகவே மெம்பர்ஷிப் கட்டணம் விதிக்கப்படும்.

உங்கள் கட்டண மெம்பர்ஷிப்பைப் புதுப்பிப்பது எப்படி என்பது குறித்துக் கீழேயுள்ள தகவல்களின் மூலம் மேலும் அறிக.

YouTube Premium

உங்கள் பேமெண்ட் & மெம்பர்ஷிப் விருப்பங்களைப் புதுப்பித்தல்

நீங்கள் YouTube iOS ஆப்ஸ் மூலம் பதிவுசெய்திருந்தால் iTunesஸில் உங்கள் பேமெண்ட் மற்றும் சந்தா விருப்பங்களைப் புதுப்பிக்கலாம்.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தொடர் கட்டணங்கள்

eMandate தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தேவைகளின்படி, தொடர் மெம்பர்ஷிப்களுக்கான அணுகலுக்கு உங்கள் பேமெண்ட் விவரங்களைச் சரிபார்க்கவோ மீண்டும் உள்ளிடவோ வேண்டும். அதற்கு, YouTube ஆப்ஸ் அல்லது youtube.com தளத்தில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். இதுபோன்ற சமயங்களில் தொடர் பேமெண்ட்டுகளை உங்கள் பேங்க் ஆதரிக்காமல் போகக்கூடும் என்பதைக் கவனத்தில்கொள்ளவும். தொடர் பேமெண்ட்டுகளை ஆதரிக்கும் பேங்க்குகளின் பட்டியலைப் பாருங்கள் அல்லது மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

YouTube குடும்பத் திட்டத்திற்கு மேம்படுத்துதல்

உங்கள் தனிப்பட்ட YouTube Premium மெம்பர்ஷிப்பை YouTube குடும்பத் திட்டத்திற்கு மாற்றுவது எப்படி என அறிக.

குடும்பத் திட்டத்திலிருந்து தனிப்பட்ட மெம்பர்ஷிப்புக்கு மாறுதல்

YouTube Music Premium

உங்கள் பேமெண்ட் & மெம்பர்ஷிப் விருப்பங்களைப் புதுப்பித்தல்

நீங்கள் YouTube Music iOS ஆப்ஸ் மூலம் பதிவுசெய்திருந்தால் iTunesஸில் உங்கள் பேமெண்ட் மற்றும் சந்தா விருப்பங்களைப் புதுப்பிக்கலாம்.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தொடர் கட்டணங்கள்

eMandate தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தேவைகளின்படி, தொடர் மெம்பர்ஷிப்களுக்கான அணுகலுக்கு உங்கள் பேமெண்ட் விவரங்களைச் சரிபார்க்கவோ மீண்டும் உள்ளிடவோ வேண்டும். அதற்கு, YouTube ஆப்ஸ் அல்லது youtube.com தளத்தில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். இதுபோன்ற சமயங்களில் தொடர் பேமெண்ட்டுகளை உங்கள் பேங்க் ஆதரிக்காமல் போகக்கூடும் என்பதைக் கவனத்தில்கொள்ளவும். தொடர் பேமெண்ட்டுகளை ஆதரிக்கும் பேங்க்குகளின் பட்டியலைப் பாருங்கள் அல்லது மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

YouTube Premiumமிற்கு மேம்படுத்துதல்

செயலிலுள்ள YouTube Music Premium மெம்பர்ஷிப் உங்களிடம் இருந்தால் YouTube Premiumமிற்கு எப்போது வேண்டுமானாலும் மேம்படுத்திக்கொள்ளலாம். YouTube Premiumமிற்கு மேம்படுத்த:
  1. உங்கள் YouTube Music Premium கணக்கில் உள்நுழையவும்.
  2. music.youtube.com/paid_memberships அதன் பிறகு YouTube வழங்கும் சலுகைகள் என்பதற்குச் செல்லவும்.
  3. Premium பிரிவிலுள்ள மேலும் அறிக என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. YouTube Premiumமில் சேர வழிமுறைகளைப் பின்பற்றவும்.

YouTube குடும்பத் திட்டத்திற்கு மேம்படுத்துதல்

உங்கள் தனிப்பட்ட YouTube Music Premium மெம்பர்ஷிப்பை YouTube குடும்பத் திட்டத்திற்கு மாற்றுவது எப்படி என அறிக.

குடும்பத் திட்டத்திலிருந்து தனிப்பட்ட மெம்பர்ஷிப்புக்கு மாறுதல்

நீங்கள் YouTube குடும்பத் திட்டத்தின் உறுப்பினராக இருந்தால் தனிப்பட்ட மெம்பர்ஷிப்பைப் பெற, குடும்பக் குழுவிலிருந்து வெளியேறுவது எப்படி என அறிக.

குறிப்பு: 2022ம் ஆண்டு முதல், YouTube Premium மற்றும் Music Premiumமிற்கு Android மூலம் பதிவுசெய்த புதிய சந்தாதாரர்களுக்கு Google Play மூலம் கட்டணம் விதிக்கப்படும். இந்த மாற்றம் ஏற்கெனவே உள்ள சந்தாதாரர்களைப் பாதிக்காது. payments.google.com தளத்திற்குச் சென்று சமீபத்திய கட்டணங்களையும் உங்களுக்குக் கட்டணம் விதிக்கப்படும் முறையையும் தெரிந்துகொள்ளலாம். Google Play பர்ச்சேஸுக்கான பணத்தைத் திரும்பப்பெறக் கேட்பதற்கு இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3564055925881408650
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false