நீங்கள் ரத்துசெய்யும் வரை ஒவ்வொரு புதிய பில்லிங் சுழற்சியின் தொடக்கத்திலும் YouTube Premium அல்லது YouTube Music Premium உறுப்பினர்களுக்குத் தானாகவே மெம்பர்ஷிப் கட்டணம் விதிக்கப்படும்.
உங்கள் கட்டண மெம்பர்ஷிப்பைப் புதுப்பிப்பது எப்படி என்பது குறித்துக் கீழேயுள்ள தகவல்களின் மூலம் மேலும் அறிக.
YouTube Premium
பேமெண்ட் & மெம்பர்ஷிப் விருப்பங்களைப் புதுப்பித்தல்
- https://www.youtube.com/paid_memberships பக்கத்திற்குச் செல்லவும்.
- மெம்பர்ஷிப்பை நிர்வகித்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பேமெண்ட் அல்லது மெம்பர்ஷிப் விருப்பங்களைப் புதுப்பிக்கவும்.
நீங்கள் YouTube iOS ஆப்ஸ் மூலம் பதிவுசெய்திருந்தால்: iTunesஸில் உங்கள் பேமெண்ட் மற்றும் சந்தா விருப்பங்களைப் புதுப்பிக்கலாம்.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தொடர் கட்டணங்கள்
YouTube குடும்பத் திட்டத்திற்கு மேம்படுத்துதல்
உங்கள் தனிப்பட்ட YouTube Premium மெம்பர்ஷிப்பை YouTube குடும்பத் திட்டத்திற்கு மாற்றுவது எப்படி என அறிக.
குடும்பத் திட்டத்திலிருந்து தனிப்பட்ட மெம்பர்ஷிப்புக்கு மாறுதல்
- நீங்கள் YouTube குடும்பத் திட்டத்தின் உறுப்பினராக இருந்தால் தனிப்பட்ட மெம்பர்ஷிப்பைப் பெற, குடும்பக் குழுவிலிருந்து வெளியேறுவது எப்படி என அறிக.
- YouTube, YouTube Music, YouTube Kids ஆகிய அனைத்திலும் மெம்பர்ஷிப் மாற்றங்கள் பொருந்தும்.
YouTube Music Premium
பேமெண்ட் & மெம்பர்ஷிப் விருப்பங்களைப் புதுப்பித்தல்
- https://music.youtube.com/paid_memberships பக்கத்திற்குச் செல்லவும்.
- மெம்பர்ஷிப்பை நிர்வகித்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பேமெண்ட் அல்லது மெம்பர்ஷிப் விருப்பங்களைப் புதுப்பிக்கவும்.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தொடர் கட்டணங்கள்
YouTube Premiumமிற்கு மேம்படுத்துதல்
- உங்கள் YouTube Music Premium கணக்கில் உள்நுழையவும்.
- music.youtube.com/paid_memberships YouTube வழங்கும் சலுகைகள் என்பதற்குச் செல்லவும்.
- Premium பிரிவிலுள்ள மேலும் அறிக என்பதைக் கிளிக் செய்யவும்.
- YouTube Premiumமில் சேர வழிமுறைகளைப் பின்பற்றவும்.
YouTube குடும்பத் திட்டத்திற்கு மேம்படுத்துதல்
உங்கள் தனிப்பட்ட YouTube Music Premium மெம்பர்ஷிப்பை YouTube குடும்பத் திட்டத்திற்கு மாற்றுவது எப்படி என அறிக.
குடும்பத் திட்டத்திலிருந்து தனிப்பட்ட மெம்பர்ஷிப்புக்கு மாறுதல்
நீங்கள் YouTube குடும்பத் திட்டத்தின் உறுப்பினராக இருந்தால் தனிநபர் மெம்பர்ஷிப்பைப் பெற, குடும்பக் குழுவிலிருந்து வெளியேறுவது எப்படி என்பதை அறிக.