டார்க் தீம் பயன்முறையில் YouTubeஐப் பயன்படுத்துதல்

டார்க் தீம் பயன்முறை மூலம் உங்கள் திரையின் கிளேரைக் குறைத்து இருண்ட பின்புலத்துடன் YouTubeஐப் பயன்படுத்தலாம்.

Watch YouTube in Dark theme to activate Ambient mode ft. Raymond Strazdas 🕶️ 🎨

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

குறிப்பு:

YouTubeஐச் சூழல் பயன்முறையில் பார்க்க விரும்பினால் முதலில் உங்கள் சாதனத்தில் டார்க் தீமை இயக்க வேண்டும்.

Android சாதனத்திற்கான YouTube ஆப்ஸ்

Android 10 (அல்லது அதற்குப் பிந்தைய) பயனர்களுக்கு:

  1. YouTube ஆப்ஸை திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படத்தை  தேர்ந்தெடுக்கவும்.
  3. அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. பொது என்பதைத் தட்டவும்.
  5. தோற்றம் என்பதைத் தட்டவும்.
  6. உங்கள் சாதனத்தின் டார்க் தீம் அமைப்பைப் பயன்படுத்த, சாதனத் தீமைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    அல்லது
    YouTube ஆப்ஸிலுள்ள லைட் தீமையோ டார்க் தீமையோ இயக்கவும்.

பிற Android பயனர்களுக்கு:

  1. YouTube ஆப்ஸை திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படத்தை தேர்ந்தெடுக்கவும்.
  3. அமைப்புகள்  என்பதைத் தட்டவும்.
  4. பொது என்பதைத் தட்டவும்.
  5. YouTube ஆப்ஸிலுள்ள லைட் தீமையோ டார்க் தீமையோ இயக்கவும்.

Android சாதனத்திற்கான YouTube Studio ஆப்ஸ்

  1. YouTube Studio ஆப்ஸை திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படத்தை தட்டவும்.
  3. அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. சாதனம் என்பதற்குக் கீழ் டார்க் தீம் நிலைமாற்றும் பட்டனை இயக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1124137934487761699
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false