Aspera பற்றிய அறிமுகம்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

Aspera என்பது IBM வழங்கும் அதிவேக ஃபைல் பரிமாற்ற மென்பொருளாகும். இந்த டெஸ்க்டாப் கிளையண்ட் மென்பொருள் கட்டணமின்றி கிடைக்கிறது. இதை 'உள்ளடக்க வழங்கல்' என்பதற்குக் கீழுள்ள “பதிவேற்றுபவர் கணக்குகள்” பிரிவிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு முன்பு Asperaவின் பதிவேற்றுபவர் கணக்கை உருவாக்க, உங்கள் YouTube கூட்டாளர் பிரதிநிதியைத் தொடர்புகொள்ளவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13311128467667889296
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false