சேனல்களை பிராண்டு கணக்குகளுக்கு நகர்த்துதல்

2014க்கு முன்பு உருவாக்கப்பட்ட கணக்குகளில் வரவிருக்கும் மாற்றங்கள்

புதிய கணக்குகளில் தற்போது கிடைக்கும் சில அம்சங்கள் 2014க்கு முன்பு உருவாக்கப்பட்ட சேனல்களுக்குக் கிடைக்கவில்லை. அனைத்துச் சேனல்களுக்கும் ஒரே மாதிரியான அம்சங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த உங்கள் சேனலை பிராண்டு கணக்கில் இணைத்து அதைப் புதுப்பித்துள்ளோம். உங்கள் சேனலின் பெயர், வீடியோக்கள், சந்தாதாரர்கள் ஆகியவை முன்பு இருந்தது போலவே தொடர்ந்தாலும் அதற்கெனத் தனிப்பட்ட அடையாளம் இருக்கும். இந்த அடையாளத்திலுள்ள உங்கள் தனிப்பட்ட பெயரும் மின்னஞ்சல் முகவரியும் பொதுவில் காட்டப்படாது.

எந்த வகையான கணக்கை வைத்திருக்கிறீர்கள் என உறுதியாகத் தெரியவில்லையெனில் YouTubeல் பார்த்துக் கொள்ளலாம்.

என்னென்ன மாற்றங்கள்:

குறிப்பு: நீங்கள் பிராண்டு கணக்கைப் பயன்படுத்தும்போது, channel-name-1234@pages.plusgoogle.com போன்ற வழக்கத்துக்கு மாறான மின்னஞ்சல் முகவரியையும் சில இடங்களில் நீங்கள் பெறக்கூடும். இந்த மின்னஞ்சல் முகவரி உண்மையானதல்ல, இது பிராண்டு கணக்கிற்கான ஒரு அடையாளங்காட்டியாகும். Google+ நிறுத்தப்பட்டிருந்தாலும் நீங்கள் பிராண்டு கணக்கு வைத்திருக்கலாம்.
பிராண்டு கணக்கிற்கென நீங்கள் அமைத்துள்ள அறிவிப்பு முகவரிக்கு YouTube சேனலுக்கான மின்னஞ்சல் அறிவிப்புகள் அனுப்பப்படும். 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16766897345670669449
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false