YouTube மின்னஞ்சல்களுக்கு ஒப்புதல் அளித்தல்/அவற்றிலிருந்து குழுவிலகுதல்

YouTubeல் இருந்து மின்னஞ்சல்கள் பெறுவதை இயக்குதல்

YouTube மின்னஞ்சல் அறிவிப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது நீக்குவது எப்படி?

உங்கள் YouTube செயல்பாடு குறித்த மின்னஞ்சல்களைப் பெற ஒப்புதல் அளிக்கலாம். உங்கள் கணக்கின் அறிவிப்பு அமைப்புகளில் தயாரிப்பு குறித்த அறிவிப்புகள், கிரியேட்டர்களுக்கான அறிவிப்புகள், பொதுவான அறிவிப்புகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

  1. YouTubeல் உள்நுழையவும்.
  2. உங்கள் சுயவிவரப் படம்  அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இடதுபுறப் பிரிவில், அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “மின்னஞ்சல் அறிவிப்புகள்” என்பதற்குக் கீழுள்ள உங்கள் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

YouTubelல் இருந்து மின்னஞ்சல்கள் பெறுவதை முடக்குதல்

மின்னஞ்சல் அறிவிப்பை முடக்க, அந்த மின்னஞ்சலின் கீழ்ப்பகுதியிலுள்ள 'குழுவிலகு' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். YouTubeல் இருந்து குறிப்பிட்ட வகையான மின்னஞ்சல்களைப் பெறுவதிலிருந்தோ அனைத்து மின்னஞ்சல்களையும் பெறுவதிலிருந்தோ குழுவிலகுமாறும் தேர்வுசெய்து கொள்ளலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6155672715132151469
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false