விருப்பங்களையும் சேமித்த பிளேலிஸ்ட்களையும் மறைத்தல் அல்லது காட்டுதல்

வீடியோவை விரும்புவது, ஒரு சேனலில் குழு சேருவது போன்ற செயல்பாடுகளை உங்கள் செயல்பாட்டு ஊட்டத்தில் காட்டலாம். இந்தச் செயல்பாடுகளைத் தனிப்பட்டதாக வைத்திருப்பதையும் தேர்வுசெய்யலாம்.

டிசம்பர் 5ம் தேதிக்குப் பிறகு, பொதுவில் இருக்கும் உங்கள் “விரும்பிய வீடியோக்கள்” பிளேலிஸ்ட் தனிப்பட்டதாக்கப்படும், அதை உங்களால் மட்டுமே பார்க்க முடியும். எனினும் தொடர்ந்து நீங்கள் வீடியோக்களுக்கு விருப்பம் தெரிவிக்கலாம், வீடியோக்களும் தொடர்ந்து விருப்பங்களின் எண்ணிக்கையைக் காட்டும்.

உங்கள் சேனலின் தளவமைப்பைப் பிரத்தியேகமாக்கியிருந்தால்:

  1. YouTubeல் உங்கள் சேனலில் உள்நுழையவும்.
  2. மேல் வலதுபுறத்தில், உங்கள் சுயவிவரப் படம் அதன் பிறகு அமைப்புகள்   என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இடதுபுறத்தில், பார்வையாளர் அனுமதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் அடுத்துள்ள விருப்பங்களை நிலைமாற்றவும்.

உங்கள் சேனலின் தளவமைப்பைப் பிரத்தியேகமாக்கவில்லை என்றால்:

  1. உங்கள் சேனலுக்குச் செல்லவும்.
  2. சேனல் கலை என்பதன் கீழுள்ள அமைப்புகள் அல்லது  ஐகானைக் கிளிக் செய்யவும்.
  3. "பார்வையாளர் அனுமதி" என்பதன் கீழுள்ள தனிப்பட்ட செயல்பாடுகள் என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9229049662374158987
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false