விருப்பங்களையும் சேமித்த பிளேலிஸ்ட்களையும் மறைத்தல் அல்லது காட்டுதல்

வீடியோவை விரும்புவது, ஒரு சேனலில் குழு சேருவது போன்ற செயல்பாடுகளை உங்கள் செயல்பாட்டு ஊட்டத்தில் காட்டலாம். இந்தச் செயல்பாடுகளைத் தனிப்பட்டதாக வைத்திருப்பதையும் தேர்வுசெய்யலாம்.

டிசம்பர் 5ம் தேதிக்குப் பிறகு, பொதுவில் இருக்கும் உங்கள் “விரும்பிய வீடியோக்கள்” பிளேலிஸ்ட் தனிப்பட்டதாக்கப்படும், அதை உங்களால் மட்டுமே பார்க்க முடியும். எனினும் தொடர்ந்து நீங்கள் வீடியோக்களுக்கு விருப்பம் தெரிவிக்கலாம், வீடியோக்களும் தொடர்ந்து விருப்பங்களின் எண்ணிக்கையைக் காட்டும்.
iPhone மற்றும் iPadகளில் இந்த அம்சம் கிடைக்கிறது.
  1. மொபைல் ஆப்ஸில் உங்கள் சுயவிவரப் படத்தை  தட்டவும்.
  2. உங்கள் சேனல் என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் சுயவிவரப் படத்திற்குக் கீழுள்ள, சேனலைத் திருத்து என்பதைத் தட்டவும்
  4. "பார்வையாளர் அனுமதி" என்பதன் கீழுள்ள தனிப்பட்ட செயல்பாடுகளை இயக்கவும் அல்லது முடக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9621579531432373358
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false