Premium மெம்பர்ஷிப்கள் கிடைக்கக்கூடிய இடங்கள்

YouTubeல் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த உதவும் வகையில், பல்வேறு YouTube கட்டண மெம்பர்ஷிப்களை வழங்குகிறோம். எங்கள் கட்டண மெம்பர்ஷிப்கள் பற்றி மேலும் அறிக.

கீழே பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள்/பிராந்தியங்களில் YouTube Premium மற்றும் YouTube Music Premium கிடைக்கின்றன.

Premium மெம்பர்ஷிப்கள் கிடைக்கக்கூடிய இடங்கள்

அல்ஜீரியா லெபனான்
அமெரிக்கன் சமோவா லிபியா
அர்ஜென்டினா லீக்டென்ஸ்டெய்ன்
அரூபா லிதுவேனியா
ஆஸ்திரேலியா லக்சம்பர்க்
ஆஸ்திரியா மலேசியா
அஜர்பைஜான் மால்டா
பஹ்ரைன் மெக்சிகோ
வங்காளதேசம் மொராக்கோ
பெலாரஸ் நேபாளம்
பெல்ஜியம் நெதர்லாந்து
பெர்முடா நியூசிலாந்து
பொலிவியா நிகரகுவா
போஸ்னியா & ஹெர்ஸெகோவினா நைஜீரியா
பிரேசில் வடக்கு மாஸிடோனியா
பல்கேரியா வடக்கு மரியானா தீவுகள்
கம்போடியா நார்வே
கனடா ஓமன்

கேமேன் தீவுகள்

பாகிஸ்தான்
சிலி பனாமா
கொலம்பியா பபுவா நியூ கினியா
கோஸ்டா ரிகா பராகுவே
குரோஷியா பெரு
சைப்ரஸ் ஃபிலிப்பைன்ஸ்
செக் குடியரசு போலந்து
டென்மார்க் போர்ச்சுகல்
டொமினிகன் குடியரசு போர்ட்டோ ரிக்கோ
ஈக்வெடார் கத்தார்
எகிப்து ரெயூன்யன்
எல் சல்வடோர் ரோமானியா
எஸ்டோனியா ரஷ்யா - தற்சமயம் கிடைக்கவில்லை
ஃபின்லாந்து சவுதி அரேபியா
ஃபிரான்ஸ் செனகல்
ஃபிரெஞ்சு கயானா செர்பியா
ஃபிரெஞ்சு பாலினீசியா சிங்கப்பூர்
ஜார்ஜியா ஸ்லோவாக்கியா
ஜெர்மனி ஸ்லோவேனியா
கானா தென் ஆப்பிரிக்கா
கிரீஸ் தென் கொரியா - கட்டண மெம்பர்ஷிப்கள் மட்டும்
குவாடலூப் ஸ்பெயின்
குவாம் இலங்கை
கவுதமாலா ஸ்வீடன்
ஹோண்டுராஸ் ஸ்விட்சர்லாந்து
ஹாங்காங் தைவான்
ஹங்கேரி டான்ஸானியா
ஐஸ்லாந்து தாய்லாந்து
இந்தியா துனிசியா
இந்தோனேசியா துர்க்கியே
ஈராக் டர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவுகள்
அயர்லாந்து அமெரிக்க வெர்ஜின் தீவுகள்
இஸ்ரேல் உகாண்டா
இத்தாலி உக்ரைன்
ஜமைக்கா ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஜப்பான் யுனைடெட் கிங்டம்
ஜோர்டான் அமெரிக்கா
கஜகஸ்தான் உருகுவே
கென்யா வெனிசுலா
குவைத் வியட்நாம்
லாவோஸ் ஏமன்
லாத்வியா ஜிம்பாப்வே
கவனத்திற்கு: மேலே பட்டியலிடப்பட்டுள்ள நாடு/பிராந்தியத்தின் சில மாகாணங்கள்/பிராந்தியங்களில் YouTube கட்டண மெம்பர்ஷிப்கள் கிடைக்காமல் போகக்கூடும்.

Premium மெம்பர்ஷிப்களும் பயணமும்

இங்கே பட்டியலிடப்படாத நாடு/பிராந்தியத்திற்கு நீங்கள் பயணம் செய்தால் உங்கள் கட்டண மெம்பர்ஷிப் பலன்கள் அனைத்தையும் அணுக உங்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம். பயணப்படுதல் உங்கள் மெம்பர்ஷிப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி மேலும் அறிக:

YouTube Premium:

  • மேலே பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள்/பிராந்தியங்களை விட்டு வெளியேறினால் உங்களால் வீடியோக்களைப் பதிவிறக்க முடியாது, வீடியோக்கள் பின்னணியில் பிளே ஆகாது மற்றும் நீங்கள் விளம்பரங்களைப் பார்க்கக்கூடும். பயணத்திற்கு முன் நீங்கள் பதிவிறக்கிய எந்த வீடியோவும் 30 நாட்கள் வரை ஆஃப்லைனில் கிடைக்கும்.
  • YouTube Premium உறுப்பினர்கள் இந்த நாடுகள்/பிராந்தியங்களுக்கு வெளியே பயணம் செய்யும்போதும் YouTube Originalலின் அனைத்துத் திரைப்படங்களையும் தொடர்களையும் பார்க்க முடியும். இவற்றில் பின்னணி இயக்கம், பதிவிறக்கம் ஆகிய அம்சங்கள் கிடைக்காது.

YouTube Music Premium:

  • நீங்கள் YouTube Music Premium அல்லது YouTube Premium உறுப்பினராக இருந்தால், YouTube Music சேவை கிடைக்காத நாடு/பிராந்தியத்தில் நீங்கள் இருந்தாலும் கூட YouTube Music ஆப்ஸிலுள்ள கட்டண மெம்பர்ஷிப் பலன்களையும் மியூசிக் லைப்ரரிக்கான அணுகலையும் பெறுவீர்கள். உங்கள் நாட்டில் கிடைக்கும் இசை வீடியோக்கள் நீங்கள் வேறு எந்த நாட்டிற்குச் சென்றாலும் 6 மாதங்கள் வரை கிடைக்கும். எனவே நீங்கள் தொடர்ந்து இசை அனுபவத்தைப் பெற்று மகிழலாம். உங்கள் பதிவிறக்கங்களும் இணைய இணைப்பு இல்லாமல் 30 நாட்கள் வரை கிடைக்கும்.
  • நீங்கள் வேறு நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது கட்டண மெம்பர்ஷிப் பலன்கள் (ஆஃப்லைனில் கேட்பது, பின்னணி இயக்கம், விளம்பரமின்றி இசையைக் கேட்பது போன்றவை) YouTube Music ஆஃப்ஸில் மட்டும் கிடைக்கும். பிற ஆப்ஸ் மற்றும் சேவைகளில் இந்தப் பலன்கள் கிடைக்காது.
YouTube TV பற்றிய தகவல்களைத் தேடுகிறீர்களா? மெம்பர்ஷிப், கிடைக்கக்கூடிய இடங்கள் மற்றும் பிற தலைப்புகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள YouTube TV உதவி மையத்தைப் பார்க்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3446208882653242851
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false