தொடர் பிளேலிஸ்ட்கள்

ஒன்றாகப் பார்க்க வேண்டிய வீடியோக்களின் அதிகாரப்பூர்வ தொகுப்பாக உங்கள் பிளேலிஸ்ட்டைக் குறிக்க 'தொடர் பிளேலிஸ்ட்' அனுமதிக்கிறது. தொடர் பிளேலிஸ்ட்டில் வீடியோக்களைச் சேர்ப்பதன் மூலம் தொடரிலுள்ள ஒரு வீடியோவை யாரேனும் பார்க்கும்போது பிளேலிஸ்ட்டிலுள்ள மற்ற வீடியோக்களும் காட்டப்படும், பரிந்துரைக்கப்படும். வீடியோக்கள் காட்டப்படும் விதத்தையோ கண்டறியப்படும் விதத்தையோ மாற்ற இந்தத் தகவல்களை YouTube பயன்படுத்தக்கூடும்.

தொடர் பிளேலிஸ்ட்களைப் பயன்படுத்தும்போது பின்வரும் குறிப்புகளை நினைவில் கொள்ள வேண்டும்:

  • தொடர் பிளேலிஸ்ட்களைப் பயன்படுத்த, உங்களிடம் சரிபார்க்கப்பட்ட கணக்கு ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.
  • ஒரே வீடியோவை ஒன்றுக்கு மேற்பட்ட தொடர் பிளேலிஸ்ட்டில் சேர்க்க முடியாது.
  • நீங்கள் பதிவேற்றிய வீடியோக்களையும் அவ்வாறு பதிவேற்ற உரிமம் பெற்றுள்ள வீடியோக்களையும் மட்டுமே தொடர் பிளேலிஸ்ட்டில் சேர்க்க முடியும்.

தொடர் பிளேலிஸ்ட்டை இயக்க, கம்ப்யூட்டரில் YouTube பயன்படுத்தும்போது பிளேலிஸ்ட் அமைப்புகளுக்குச் சென்று "இந்தப் பிளேலிஸ்ட்டிற்கான அதிகாரப்பூர்வத் தொடராக அமை" என்பதை இயக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14492276451433685560
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false