உள்ளடக்கச் சரிபார்ப்புத் திட்டம்

பதிப்புரிமையை மீறுவதாகக் கூறப்படும் உள்ளடக்கத்தைக் கண்டறிந்து எங்கள் பிளாட்ஃபார்மிலிருந்து அகற்றுவதற்குப் பதிப்புரிமை பெற்றவர்களுக்கு உதவ YouTube கடமைப்பட்டுள்ளது. உள்ளடக்கச் சரிபார்ப்புத் திட்டம் மூலம் பதிப்புரிமையாளர்கள் பதிப்புரிமையை மீறுவதாகக் கருதும் உள்ளடக்கத்தைக் கண்டறியலாம். அதைக் கண்டறிந்து அகற்றுவதற்கு YouTubeக்குப் போதுமான தகவல்களை வழங்கலாம்.

குறிப்பாக, உள்ளடக்கச் சரிபார்ப்புத் திட்டம் பதிப்புரிமை பெற்ற நிறுவனங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி தனிப்பட்ட அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்படக்கூடும்.

உங்கள் பதிப்புரிமை நிர்வாகத் தேவைகளின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற கருவி எது என்பதைப் பார்க்க இந்தப் படிவத்தை நிரப்பலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11255113729760344738
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false