பிளேலிஸ்ட்களைப் பகிர்தல்

மொபைல் சாதனத்தையோ கம்ப்யூட்டரையோ இதில் எதைப் பயன்படுத்தினாலும் நீங்கள் உருவாக்கிய அல்லது மற்ற YouTube படைப்பாளர்கள் உருவாக்கிய பிளேலிஸ்ட்களைப் பகிரலாம். பிளேலிஸ்ட்டைப் பகிரும்போது ஓர் இணைப்பு உருவாக்கப்படும் அதை நீங்கள் மற்றவர்களுக்கு வழங்கலாம். Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் அதைப் பகிரலாம்.

உங்கள் பிளேலிஸ்ட்டில் தனிப்பட்ட வீடியோக்கள் இருந்தால், முதலில் அவற்றைப் பார்ப்பதற்கு உங்கள் நண்பர்களை அழைக்க வேண்டும்.

How to share a YouTube playlist

YouTube ஆப்ஸ் அல்லது மொபைல் தளத்தில் கீழுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

YouTube ஆப்ஸ்

  1. ஏதாவது சேனல் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. மேற்பகுதியில் பிளேலிஸ்ட்கள் என்பதைத் தட்டவும்.
  3. நீங்கள் பகிர விரும்பும் பிளேலிஸ்ட்டுக்கு அடுத்துள்ள, மேலும் '' என்பதைத் தட்டவும்.
  4. மின்னஞ்சல், மெசேஜ் அல்லது பிற சமூக வலைதளங்கள் மூலம் பகிர பகிர் என்பதைத் தட்டவும்.

இணைப்பை நகலெடு என்பதைத் தட்டியும் பிளேலிஸ்ட்டின் URLலைப் பகிரலாம்.

மொபைல் தளம்

YouTubeன் மொபைல் தளத்தில் இருந்து வீடியோக்களை மட்டுமே பகிர முடியும். m.youtube.com தளத்தில் பிளேலிஸ்ட்களுக்கான கூடுதல் அம்சங்கள் விரைவில் கிடைக்கும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3199536270551777534
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false