"பிறகு பார்க்க" பிளேலிஸ்டில் இருந்து வீடியோக்களைச் சேர்த்தலும் அகற்றுதலும்

உங்களின் 'பிறகு பார்க்க' பிளேலிஸ்ட்டில் வீடியோக்களைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் பார்க்க விரும்பும்போதெல்லாம் அவற்றை எளிதாகக் கண்டறியலாம்.

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

'பிறகு பார்க்க' பிளேலிஸ்ட்டில் வீடியோக்களைச் சேர்த்தல்

  • வீடியோவைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது: 'சேமி ' என்பதைத் தட்டவும். உங்கள் பிளேலிஸ்ட்களைத் திறந்து பிறகு பார்க்க என்பதையோ மற்றொரு பிளேலிஸ்ட்டையோ தேர்ந்தெடுக்க மாற்று என்பதைத் தட்டவும்.
  • Shorts வீடியோவைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது: 'மேலும் '''அதன் பிறகு பிளேலிஸ்ட்டில் சேமி அதன் பிறகு பிறகு பார்க்க என்பதைத் தட்டவும்.
  • வீடியோக்கள் பட்டியலில் உலாவும்போது: வீடியோவின் தலைப்பிற்கு அடுத்துள்ள 'மேலும் ''என்பதைத் தட்டி 'பிறகு பார்க்க' என்பதில் சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஒரு வீடியோ 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது' என அமைக்கப்பட்டிருந்தால் அதைப் பிளேலிஸ்ட்டில் சேர்க்கவோ 'பிறகு பார்க்க' என்பதில் சேமிக்கவோ முடியாது.

'பிறகு பார்க்க' பிளேலிஸ்ட்டிலிருந்து வீடியோக்களை அகற்றுதல்

  1. லைப்ரரி பிரிவிற்கு செல்லவும்.
  2. பிறகு பார்க்க  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் அகற்ற விரும்பும் வீடியோவிற்கு அடுத்துள்ள 'மேலும் ''' என்பதைத் தட்டவும்.
  4. பிறகு பார்க்க என்பதிலிருந்து அகற்று என்பதைத் தட்டவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18354289716435906929
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false